குறள்மலை கலந்தாய்வு
அரியலூர் அம்மாபாளையம் திரு.குறளடியான் அவர்களது வள்ளுவர் இல்லத்தில் குறள்மலை கலந்தாய்வின்போது… குறளடியான் மற்றும் செந்தமிழ் வேந்தன் அவர்களுடன் நாம்….. நாள் : 17.12.2017
அரியலூர் அம்மாபாளையம் திரு.குறளடியான் அவர்களது வள்ளுவர் இல்லத்தில் குறள்மலை கலந்தாய்வின்போது… குறளடியான் மற்றும் செந்தமிழ் வேந்தன் அவர்களுடன் நாம்….. நாள் : 17.12.2017
ஜெயங்கொண்ட சோழபுரம் திருவள்ளுவர் ஞானமன்றத்தில் நடந்த நிகழ்வு…திரு.பன்னீர்செல்வம்,திரு.முத்துக்குமரன், திரு.செந்தமிழ் வேந்தன், திரு.குறழடியான் ஆகியோருடன் நாம். நாள் : 17.12.2017
பெரம்பலூர், சிறுகளத்தூரில் ஓவியர் திரு.முத்துக்குமரன் அவர்களால் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் மணிமண்டபம்… திரு.குறளடியான், திரு.செந்தமிழ் வேந்தன் ஆகியோருடன் நாம். நாள் : 17.12.2017
10.12.2017 அன்று சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வில் திரு.வி.ஜி.சந்தோசம், திரு.இராமநாதன் ஐஜி, திரு.இராஜேந்திரன் ஐஆர்எஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கல்வெட்டில் திருக்குறள் பாகம் 4 என்ற இந்த ஆய்வு நூல் சென்னை லயொலா கல்லூரியில் 04.10.2017 இன்று, மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் என்.கிருபாகரன் அவர்கள் வெளியிட, மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர்.மகாதேவன் அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். முனைவர் வி.ஜி.சந்தோசம் அவர்கள், முனைவர் விசயராகவன்… Read more »
நீதியரசர்கள் பங்குபெறும் கல்வெட்டில் திருக்குறள் பாகம்4 நூல் வெளியீட்டு விழா இடம் : லயோலா கல்லூரி சென்னை நாள் : 04.10.2017
22.02.2017 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முப்பெரும் விழாவான திருக்குறள் கல்வெட்டுகள் விழாவை சிறப்பாக நடத்திக் கொடுத்த இயக்குநர் முனைவர் விசயராகவன், திரு வி ஜி சந்தோசம், திரு சி.இராஜேந்திரன், துணைவேந்தர் வணங்காமுடி, இலண்டன் திரு சிவாபிள்ளை, திரு மெய்ஞானி, முனைவர் ஜானகி… Read more »
1.குறள்மலைச் சங்கத்தின் 18 ஆவது ஆண்டு தொடக்கவிழா 2.குறள்மலைச் சங்கத்தின் விருது வழங்கும் விழா 3.செயங்கொண்டசோழபுரம் திரு.பன்னீர்செல்வம் அவர்கள் இயற்றி பாடிய ”வள்ளுவப்பொருளே வாழி” ஒலிப்பேழை வெளியீட்டு விழா