திருக்குறள் கருத்தரங்கம் அவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை…

திருக்குறள் கருத்தரங்கம் ; இளம் மாணவர்களிடையே திருக்குறளைக் கொண்டு சேர்க்கும் வாய்ப்பை வழங்கிய கல்லூரியின் தலைவர் டாக்டர் சண்முகம் மற்றும் முதல்வர் தமிழ்த்துறைத் தலைவர் அவர்களுக்கு நன்றி அவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை… (தேதி: 24.07.2026).

Wonderful moments at Avichi college Chennai and thanks to Dr Shanmugam Chairman of Avichi College for giving the opportunity to promote Thirukkural to the young students dated 24.07.2026