04.10.2017 லயோலாக் கல்லூரி நிகழ்வு

கல்வெட்டில் திருக்குறள் பாகம் 4 என்ற இந்த ஆய்வு நூல் சென்னை லயொலா கல்லூரியில் 04.10.2017 இன்று, மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் என்.கிருபாகரன் அவர்கள் வெளியிட,  மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர்.மகாதேவன் அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். முனைவர் வி.ஜி.சந்தோசம் அவர்கள், முனைவர் விசயராகவன்… Read more »

செம்மொழிக்கவிஞர் முனைவர் மெய்ஞானி பிரபாகரபாபு சென்னை அவர்களின் ”திருக்குறள் விளக்க உரைநூல்” வெளியிட்டு

22.02.2017 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முப்பெரும் விழாவான திருக்குறள் கல்வெட்டுகள் விழாவை சிறப்பாக நடத்திக் கொடுத்த இயக்குநர் முனைவர் விசயராகவன், திரு வி ஜி சந்தோசம், திரு சி.இராஜேந்திரன், துணைவேந்தர் வணங்காமுடி, இலண்டன் திரு சிவாபிள்ளை, திரு மெய்ஞானி, முனைவர் ஜானகி… Read more »

குறள்மலைச் சங்கத்தின் முப்பெரும் விழா

1.குறள்மலைச் சங்கத்தின் 18 ஆவது ஆண்டு தொடக்கவிழா 2.குறள்மலைச் சங்கத்தின் விருது வழங்கும் விழா 3.செயங்கொண்டசோழபுரம் திரு.பன்னீர்செல்வம் அவர்கள் இயற்றி பாடிய ”வள்ளுவப்பொருளே வாழி” ஒலிப்பேழை வெளியீட்டு விழா

குறள்மலையில் தேர்த்திருவிழா..

திருச்சி பெல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட தேர்ச்சக்கரங்களை ( Stainless steel with hydraulic brakes ) திரு.மனோகர் அண்ணன் அவர்கள் செயல் விளக்கம் செய்து காட்டியபோது.

தமிழ்நாடு தலைமையாசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு பொன்முடி

தமிழ்நாடு தலைமையாசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு பொன்முடி அவர்கள் வெளியிட்டு வரும் மாத இதழில் திருக்குறள் கல்வெட்டுகள் செய்திகளை வெளியிட்டுள்ளார்கள். குறள்மலைச் சங்கம் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது.

ஈரோடு இஸ்லாமியா பள்ளியில் கல்வெட்டுக் கல்ந்தாய்வு

ஈரோடு இஸ்லாமியா பள்ளியில் கல்வெட்டுக் கல்ந்தாய்வு முடிந்தபின் அப்பள்ளித் தலைமையாசிரியருடன்…உடனிருப்பவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு மாணிக்கம் அவர்கள்.