Category Archives: book
உலக நூலாகும் திருக்குறள்
27.06.2018 அன்று இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற உலக திருக்குறள் மாநாட்டில் திருக்குறளை உலக நூலாக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் நிறைவேற்றக் காரணமானவர்களில் நாமும் ஒரு விண்ணப்பதாரர் applicant என்பதில் பெருமையடைகிறோம். 2020 ல் யுனெஸ்கோவால் திருக்குறள் உலக நூலாக அறிவிக்கப்படும்… Read more »
உலக நூலாகும் திருக்குறள்
உலக நூலாகும் திருக்குறள் Book of the World 27.06.2018 அன்று இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற உலக திருக்குறள் மாநாட்டில் திருக்குறளை உலக நூலாக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் நிறைவேற்றக் காரணமானவர்களில் நாமும் ஒரு விண்ணப்பதாரர் applicant என்பதில் பெருமையடைகிறோம்…. Read more »
புத்தகம்-3 வெளியீட்டு விழா படங்கள்(Book-3 Releasing Ceremony photo)
கல்வெட்டுகள் கருத்தரங்கம் மற்றும் கல்வெட்டில் திருக்குறள் பாகம் 3 நூல் வெளியீட்டு விழா இடம்: எஸ்எஸ்எம் கல்லூரி வளாகம் – குமாரபாளையம்
புத்தகம் -3 வெளியிட்டு விழா அழைப்பிதழ்
பேரன்புடையீர் வணக்கம். 1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன் மலையில் கல்வெட்டுகளாகப் பதிக்க குறள் மலைச்சங்கம் எடுத்துவரும் முயற்சிகள் தாங்கள் அறிந்ததே. தொடர் முயற்சியாக “திருக்குறள் ஏன் கல்வெட்டில் பதிக்கப்படவேண்டும்” என்பது பற்றிய கருத்தரங்கமும், ”கல்வெட்டில் திருக்குறள் பாகம்3” என்ற நூல் வெளியீட்டு… Read more »
நூல் – “கல்வெட்டில் திருக்குறள்”
வணக்கம். 1330 திருக்குறள்களையும் கல்வெட்டுகளாக்கும் அரிய வரலாற்றுச் சிறப்புமிக்க பணியின் ஒரு பகுதியாக, திருக்குறள் ஏன் கல்வெட்டுகளாக்கப்படவேண்டும் என்பது பற்றி, பல தமிழ் அறிஞர்களின் கட்டுரைகள் அடங்கிய “கல்வெட்டில் திருக்குறள்” என்ற நூல் இரண்டு கட்டங்களாக வெளியிடப்பட்டது. இந்நூல் சென்னை தரமணி… Read more »