Category Archives: Uncategorized

கோபிசெட்டிபாளையம் கே.பி.ஆர் மகளிர் கல்லூரியும் குறள் மலை சங்கமும் இணைந்து இன்று நடத்திய “திருக்குறள் கருத்தரங்கம்” குறள் மலையில் சிறப்பாக நடந்தேறியது. பங்கேற்றுச் சிறப்பித்த அனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறது குறள் மலைச் சங்கம்.

கோபிசெட்டிபாளையம் கே.பி.ஆர் மகளிர் கல்லூரியும் குறள் மலை சங்கமும் இணைந்து இன்று நடத்திய “திருக்குறள் கருத்தரங்கம்” குறள் மலையில் சிறப்பாக நடந்தேறியது. பங்கேற்றுச் சிறப்பித்த அனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறது குறள் மலைச் சங்கம். பல்வேறு விதமான திருக்குறள் போட்டிகள் நடத்தப்பட்டு, மாணவிகளுக்கு… Read more »

1.2.2025 அன்று கோயமுத்தூர் PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில், திருக்குறள் தொடர்பான பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி, குறும்படப் போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. அத்துடன் பத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கு பெற்ற முத்தமிழ் விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் இறுதியில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு குறள் மலைச் சங்கம் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன.

1.2.2025 அன்று கோயமுத்தூர் PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில், திருக்குறள் தொடர்பான பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி, குறும்படப் போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. அத்துடன் பத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கு பெற்ற முத்தமிழ் விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் இறுதியில்… Read more »

குறள் மலைச் சங்கத்தோடு இணைந்து, தொடர்ந்து இது போன்ற போட்டிகளை நடத்தி, மாணவிகள் மத்தியில் திருக்குறள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, மனப்பாடம் செய்வது என்ற நிலையைத் தாண்டி, மாணாக்கர்கள் திருக்குறள் ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு உயர்த்தி இருக்கும், இக்கல்லூரி முதல்வர், துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர்களுக்கு நன்றி.

திருக்குறளை ஆராய்ச்சி செய்து கட்டுரைகள் சமர்ப்பிப்பதில் கோயம்புத்தூர் பி எஸ் ஜி ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகள் சிறந்து விளங்குகின்றனர். துல்லியமான அவர்களது ஆய்வுத் திறன் மென்மேலும் கூடி வருகிறது. அந்த வகையில் தற்போது நடைபெற இருக்கும் திருக்குறள் போட்டியில்… Read more »

28.10.2024 அன்று திருப்பூர் விகாஸ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில், கல்வியாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் நமது கரங்களால், தீபாவளிப் பரிசையும், நல்வாழ்த்துக்களையும் வழங்கும் வாய்ப்பை நல்கிய பள்ளியின் தாளாளர் திரு ஆண்டவர் ராமசாமி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. அவரை வாழ்த்தி வணங்குகிறோம்.

28.10.2024 அன்று திருப்பூர் விகாஸ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில், கல்வியாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் நமது கரங்களால், தீபாவளிப் பரிசையும், நல்வாழ்த்துக்களையும் வழங்கும் வாய்ப்பை நல்கிய பள்ளியின் தாளாளர் திரு ஆண்டவர் ராமசாமி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. அவரை வாழ்த்தி வணங்குகிறோம்.

27.09.2024 குறள் மலைச் சங்கம், கோபி பி.கே.ஆர் கல்லூரியோடு திருக்குறள் கல்வி பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தம்  மேற்கொண்டது., On 27.09.2024 Kural Malai Sangam has entered into an MoU with PKR College of Arts and Science

1. உலகப் பொதுமறையாக விளங்கும் திருக்குறளை, மலையில், கல்வெட்டில் பதித்து “திருக்குறள் மலை” உருவாக்குவது. 2. உலகத்துக்கு, முக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் எழுதப்பட்டிருக்கும் திருக்குறளை யுனெஸ்கோ நிறுவனம் உலக நூலாக அங்கீகரிக்க வேண்டும். 3. திருக்குறள் ஒரு கல்வி நூலாக இருப்பதால்… Read more »

முயற்சி திருவினையாக்கும்

முயற்சி திருவினையாக்கும் பாரதத் திருநாட்டின் திருப்புகழை நிலை நிறுத்தும் வண்ணம், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உலகெங்கும் பயணம் செய்து நாட்டின் உயர்வை உலக மக்களுக்கு உணர்த்தி வருகிறார். அந்த வகையில் திருவள்ளுவரின் சிந்தனைகளை, திருக்குறளை, ஐநா சபையின் உறுப்பு நாடுகளாக… Read more »

குறள் மலைச் சங்கத்தின் இன்றைய நிகழ்ச்சி… நாள் : 10.09.2024

குறள் மலைச் சங்கத்தின் இன்றைய நிகழ்ச்சி… நாள் : 10.09.2024 நன்றி : கவாலியர் டாக்டர் எம்.எஸ்.மதிவாணன் ஐயா, டாக்டர் குறிஞ்சி வேந்தன் ஐயா. Today’s activity of Kural Malai Sangam Date : 10.09.2024 Thanks to Cavalier… Read more »

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும்., Thiruvalluvar Cultural Centre will be set up in Singapore

இருநாட்டு பிரதமர்களின் முன்னிலையிலும், டிஜிட்டல் தொழில்நுட்பம், சுகாதாரம், மருத்துவம், கல்வி, திறன் மேம்பாடு, செமிகண்டக்டர் சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அத்துடன், சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமரிடம் மோடி உறுதி அளித்தார்…. Read more »

29.08.2024 அன்று திருச்செங்கோடு விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரியில், கல்லூரியும் குறள் மலைச் சங்கமும் இணைந்து நடத்திய திருக்குறள் கருத்தரங்கம்., 29.08.2024 at Thiruchengode Vivekananda College of Arts and Sciences, Thirukkural Seminar jointly organized by the college and Kural Malai Sangam.

வணக்கம். 29.08.2024 அன்று திருச்செங்கோடு விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரியும் நாமும் இணைந்து நடத்திய திருக்குறள் விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய பேராசிரியர் வெற்றிவேல் (ஐ ஆர் டி டி) அவர்களுக்கு நன்றி. நிகழ்ச்சியை சிறப்பாக… Read more »

பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை குறள் மலைச் சங்கம் வாழ்த்தி மகிழ்கிறது.

கோயமுத்தூர் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள், தாங்கள் திருக்குறளை எப்படி ஆய்வு செய்து, போட்டியில் வெற்றி பெற்றோம் என்பதை விளக்கும் காணொளி. இந்த மாணவிகளை குறள் மலைச் சங்கம் வாழ்த்தி மகிழ்கிறது…. Read more »