Pongal Festival was held at Raj Bhavan Chennai on 12.01.2023. Honorable Governor of Tamilnadu Thiru.R.N.Ravi and Lady Governor Tmt.Laxmi Ravi were present. Kural Malai Sangam was invited by our Honorable Governor of Tamilnadu for Pongal Festival. We thank our Honorable Governor for inviting us.
12.01.2023 அன்று பொங்கல் பெருவிழா சென்னை ராஜ்பவனில் நடைபெற்றது. மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு ஆர்.என்.ரவி மற்றும் திருமதி. லட்சுமி ரவி கலந்து கொண்டனர். இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு நமது மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களால் குறள் மலை சங்கம் சிறப்பு விருந்திநராக அழைக்கப்பட்டோம். எங்களை அழைத்ததற்காக மாண்புமிகு தமிழக ஆளுநருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.