Invited our Hon’ble Governor of Tamil Nadu, Thiru R.N.Ravi, to the Thirukkural Conference to be held at Anna University, Chennai.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் திருக்குறள் மாநாட்டுக்கு, மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்களை நேரில் சந்தித்து அழைத்தோம். கவர்னர் அலுவலக ஆன்மீகம் நிறைந்த கொலுவை பார்வையிட்டு மகிழ்ந்தோம்.

We invited our Hon’ble Governor of Tamil Nadu, Thiru. R.N.Ravi, to the Thirukkural Conference to be held at Anna University, Chennai. We were surprised to visit the Tamil Nadu Governor’s Office Spiritual Kolu.