தமிழ்நாடு ஈரோடு நந்தா கல்லூரியில், திருக்குறள் மலை சங்கம் சார்பில், திருக்குறள் ஆராய்ச்சிகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்த விழா நாள் 03.09.2026

தமிழ்நாடு ஈரோடு நந்தா கல்லூரியில், திருக்குறள் மலை சங்கம் சார்பில், திருக்குறள் ஆராய்ச்சிகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்த விழா இன்று சிறப்பான முறையில் நடந்தேறியது A ceremony for the signing of a Memorandum of Understanding (MoU) regarding… Read more »

கோயமுத்தூர், கோவை மெடிக்கல் சேர்மன் மதிப்புமிகு டாக்டர் நல்லா ஜி பழனிச்சாமி அண்ணன் அவர்களுடன் திருக்குறள் கல்வெட்டு தொடர்பான கலந்தாய்வு (04.08.2026)

கோயமுத்தூர், கோவை மெடிக்கல் சேர்மன் மதிப்புமிகு டாக்டர்.நல்லா. ஜி பழனிச்சாமி அண்ணன் அவர்களுடன் திருக்குறள் கல்வெட்டு தொடர்பான கலந்தாய்வு இன்று சிறப்பான முறையில் நடைபெற்றது. (04.08.2026) பல்வேறு செய்திகளை மிகவும் நுணுக்கமாக கேட்டு அறிந்து கொண்டு, “திருக்குறள் கல்வெட்டுகள் உருவாக நிச்சயம்… Read more »

திருக்குறள் கருத்தரங்கம் அவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை…

திருக்குறள் கருத்தரங்கம் ; இளம் மாணவர்களிடையே திருக்குறளைக் கொண்டு சேர்க்கும் வாய்ப்பை வழங்கிய கல்லூரியின் தலைவர் டாக்டர் சண்முகம் மற்றும் முதல்வர் தமிழ்த்துறைத் தலைவர் அவர்களுக்கு நன்றி அவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை… (தேதி: 24.07.2026). Wonderful moments… Read more »

நமது திருக்குறள் பணிகளைப் பாராட்டி, காஞ்சி சங்கரா கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் வெங்கட்ராமன், அருமை நண்பர் சுபாஷ், அருமை நண்பர் திருஞானசம்பந்தமூர்த்தி ஆகியோரின் வழிகாட்டுதலோடு ஜெகத்குரு காஞ்சி பெரியவர் சங்கராச்சாரியார் சுவாமிகளின் குரு அருள் பெற்ற தருணம். நாள் : 26 6 2026 இடம் : காஞ்சி சங்கர மடம் A moment of receiving the Guru’s grace from Jagadguru Kanchi Periyava Shankaracharya Swamigal, in recognition of our Thirukkural-related endeavors and under the guidance of Venkataraman (Principal of Kanchi Sankara Arts and Science College) and dear friends Subash and Thirugnanasambandamurthy. Date: 26-06-2026. Venue: Kanchi Sankara Mutt

நமது திருக்குறள் பணிகளைப் பாராட்டி, காஞ்சி சங்கரா கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் வெங்கட்ராமன், அருமை நண்பர் சுபாஷ், அருமை நண்பர் திருஞானசம்பந்தமூர்த்தி ஆகியோரின் வழிகாட்டுதலோடு ஜெகத்குரு காஞ்சி பெரியவர் சங்கராச்சாரியார் சுவாமிகளின் குரு அருள் பெற்ற தருணம். நாள் :… Read more »

அண்ணா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் பாலகுருசாமி ஆதித்யா கல்விக் குழுமத் தலைவர் சுகுமார் ஆகியோரோடு திருக்குறள் கலந்தாய்வு இன்று சிறப்பாக நடந்தேறியது.

அண்ணா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் பாலகுருசாமி ஆதித்யா கல்விக் குழுமத் தலைவர் சுகுமார் ஆகியோரோடு திருக்குறள் கலந்தாய்வு இன்று சிறப்பாக நடந்தேறியது. The Thirukkural discussion with Anna University former Vice-Chancellor Professor Balagurusamy, Aditya group of… Read more »

பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு ) சந்திரகாந்தம் தமிழ் மன்றம் மற்றும் குறள்மலைச் சங்கம் இணைந்து நடத்தும் திருக்குறள் ரீல்ஸ் ( Reels ) போட்டி..

அன்புடையீர் வணக்கம்! நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த திருக்குறள் போட்டி இதோ… பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு) சந்திரகாந்தம் தமிழ் மன்றம் மற்றும் குறள்மலைச் சங்கம் இணைந்து நடத்தும் திருக்குறள் ரீல்ஸ் ( Reels ) போட்டி.. “படத்தை எடு… Read more »

04.02.2026 அன்று ஈரோடு சூரியா பொறியியல் கல்லூரியும், சென்னை குறள் மலை சங்கமும் இணைந்து நடத்திய திருக்குறள் முப்பெரும் விழா சிறப்பாக நடைப்பெற்றது.

04.02.2026 அன்று ஈரோடு சூரியா பொறியியல் கல்லூரியும், சென்னை குறள் மலை சங்கமும் இணைந்து நடத்திய திருக்குறள் முப்பெரும் விழா சிறப்பாக நடைப்பெற்றது. இந்த விழாவில் அண்ணா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் ஈ.பாலகுருசாமி அவர்கள், சூரியா பொறியியல் கல்லூரி செயலாளர்… Read more »

உலகத்துக்கே கல்வி நூலாகத் திகழும் திருக்குறளை, மாணாக்கர்களிடம் உரிய முறையில் கொண்டு சேர்த்து, அவர்கள் வாழ்க்கைக் கல்வியில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று,உயர்ந்த மனித சமுதாயத்தை உருவாகவேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக, 07.01.2026 குறள் மலைச் சங்கம், கரூர் அரசு கல்லூரியோடு திருக்குறள் கல்வி பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தம்  மேற்கொண்டது.,

உலகத்துக்கே கல்வி நூலாகத் திகழும் திருக்குறளை, மாணாக்கர்களிடம் உரிய முறையில் கொண்டு சேர்த்து, அவர்கள் வாழ்க்கைக் கல்வியில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று,உயர்ந்த மனித சமுதாயத்தை உருவாகவேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக, 07.01.2026 குறள் மலைச் சங்கம், கரூர் அரசு கல்லூரியோடு… Read more »