ஜெயங்கொண்ட சோழபுரத்தில்…

ஜெயங்கொண்ட சோழபுரத்தில் திருக்குறள் கல்வெட்டுகள் கருத்தரங்கம் முடிந்த பின் பேராசிரியர் பூவை.சு.செயராமன் அவர்களுடன்… அருகில் மேனாள் தேனி மாவட்டக் கல்வி அலுவலர் திரு.பன்னீர்செல்வம் அவர்கள்.

கல்வெட்டில் திருக்குறள் புத்தகம் – யாழ்ப்பாண நூலகம்

மூன்று நூல்கள்… தீயசக்திகளால் சூறையாடப்பட்டு, தற்போது புணரமைக்கப்பட்டுவரும், யாழ்ப்பாண நூலகத்தில் வைப்பதற்காக, கல்வெட்டில் திருக்குறள் பாகம்1,பாகம்2,பாகம்3 ஆகிய மூன்று நூல்களையும் திரு அறிவுடைநம்பி அவர்கள் வசம் இன்று ( 25.11.2016 ) ஒப்படைத்தபோது எடுத்த படம்..

முதல் அதிகாரத்திறப்பு விழா… விரைவில்

முதல் திருக்குறள் கல்வெட்டிலே பொறிக்கப்பட்டு, திறப்புவிழா நடைபெற்றுள்ள நிலையில், தற்போது மேலும் 9 குறள்களை பதிக்க ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வழக்கம் போல் உமது ஆதரவுகளை பெளதீக சக்தியாக எமக்கு வழங்கி, விரைவில் குறளின் முதல் அதிகாரத்திறப்பு விழாவில் கலந்துகொள்வீர்கள் என்று… Read more »

தொல்லியல் துறையினரின் ஆய்வறிக்கை

பல வருடங்களாக ஆவலுடன் எதிர்பார்த்துக்காத்திருந்த தொல்லியல்துறையினரின் ஆய்வறிக்கை, இன்று ஆணையரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, குறள்மலை உருவாக்கம் விரைந்து செயல்படுத்தப்படும் என்று நம்புகிறோம்…

சச்சிதானந்தம் பள்ளி

திருக்குறள் கல்வெட்டுகள் விழாவில், மேட்டுப்பாளையம் பர்லியாறு, சச்சிதானந்தம் நிகேதன் பன்னாட்டுப் பள்ளி மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய படங்கள் நன்றி : பள்ளியின் செயலர் சிந்தனைக்கவிஞர் கவிதாசன் அவர்கள்.  

தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநரிடமிருந்து பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுப்பப்பட்ட கடிதம்

தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநரிடமிருந்து பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுப்பப்பட்ட கடிதம்…திருக்குறள் கல்வெட்டுகளில் மாணவர்களின் பங்கேற்பு குறித்து.