Category Archives: செய்திகள்

Delegates Speech at Kural Malai International Thirukkural conference 2020 Erode on 03.01.2020 & 04.01.2020

இந்தியாவில் தமிழ்நாட்டில் ஈரோட்டில் 03.01.2020 & 04.01.2020 அன்று நடைபெற்ற குறள் மலை மாநாட்டில் கலந்து கொண்டு அருளுரை, பேருரை, சிறப்புரை, வாழ்த்துரை நல்கிய பெருந்தகையாளர்களின் காணொளிகள்;  

Kuralmalai First International Thirukkural Conference Erode 2020

குறள்மலை முதலாவது அனைத்துலக திருக்குறள் மாநாடு ஈரோடு  2020 03.01.2020 முதல் 04.01.2020 வரை ஈரோட்டில் நடைபெற்ற அனைத்துலக திருக்குறள் மாநாட்டில் கலந்துகொண்டு மாநாட்டை சிறப்பித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. அழைப்பிதழில் அச்சிட வண்ணம், பல்கலைகழகத் துணைவேந்தர்கள்,  11 நாடுகளைச் சேர்ந்த… Read more »

மாநாட்டிற்கு பேருந்து வசதி

வணக்கம். 2020 ஜனவரி 3 மற்றும் 4ம் தேதிகளில் அனைத்துலக திருக்குறள் மாநாடு ஈரோட்டில் நடத்த இருக்கிறோம். மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும் பல்கலைக்கழகத் துணை வேந்தர்களும் யுனெஸ்கோ இயக்குனர்களும் 11 நாடுகளைச் சேர்ந்த மொழியியல் வல்லுனர்கள் 2000 பார்வையாளர்களும் இந்த மாநாட்டில்… Read more »

திருக்குறள் உலக நூல் அங்கீகாரம் பெற வேண்டி

திருக்குறள் உலக நூல் அங்கீகாரம் பெற வேண்டி, ஐயா ஆறுமுகம் பரசுராமன் மற்றும் டாக்டர் ஜான் சாமுவேல் அவர்களுடன் இணைந்து நமது பயணத்தின் தொடர்ச்சியாக 23.09.2019 அன்று டெல்லியில் உள்ள 7 நாடுகளின் தலைமையிடமான யுனெஸ்கோ அரங்கில் நடைபெற்ற அனைத்துலக திருக்குறள்… Read more »

குறள் மலை பேரணி வேண்டும் வேண்டும் குறள் மலை வேண்டும்

“வேண்டும் வேண்டும் குறள் மலை வேண்டும்” என்ற கோஷத்தோடு சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் சிறப்புரையாற்றி தொடங்கி வைக்கும் குறள் மலை பேரணி நாள் : 20.09.2019 ஈரோடு 20.09.2019 அன்று 2860 கல்லூரி மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் கல்லூரி… Read more »

குறள் மலைச் சங்கம் நடத்தும் மாபெரும் அனைத்துலக திருக்குறள் மாநாடு 2020

ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியுடன் இணைந்து குறள் மலைச் சங்கம் நடத்தும் மாபெரும் அனைத்துலக திருக்குறள் மாநாடு 2020 நாள் : 2020 ஜனவரி 3 மற்றும் 4 பல வெளிநாட்டு மொழியியல் வல்லுனர்கள் ( language linguistics ) கலந்து… Read more »

ஆஸ்திரேலியாவில் சிட்னி பல்கலைக்கழகம் நடத்திய மாநாட்டில்

திருக்குறள் உலக நூலாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் தொடர் மாநாடுகளில் முதல் மாநாடு நாகர்கோவிலில் இரண்டாவது மாநாடு இங்கிலாந்து நாட்டில் லிவர்பூல் பல்கலைக்கழகத்திலும் தொடர்ந்து மொரீஷியஸ் நாட்டிலும் தற்போது ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்திலும் நடைபெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து 24 9 2019… Read more »