திருக்குறள் உலக நூல் அங்கீகாரம் பெற வேண்டி

திருக்குறள் உலக நூல் அங்கீகாரம் பெற வேண்டி, ஐயா ஆறுமுகம் பரசுராமன் மற்றும் டாக்டர் ஜான் சாமுவேல் அவர்களுடன் இணைந்து நமது பயணத்தின் தொடர்ச்சியாக 23.09.2019 அன்று டெல்லியில் உள்ள 7 நாடுகளின் தலைமையிடமான யுனெஸ்கோ அரங்கில் நடைபெற்ற அனைத்துலக திருக்குறள் மாநாட்டின் போது எடுக்கப்பட்ட படங்கள்