நமது திருக்குறள் பணிகளைப் பாராட்டி, காஞ்சி சங்கரா கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் வெங்கட்ராமன், அருமை நண்பர் சுபாஷ், அருமை நண்பர் திருஞானசம்பந்தமூர்த்தி ஆகியோரின் வழிகாட்டுதலோடு ஜெகத்குரு காஞ்சி பெரியவர் சங்கராச்சாரியார் சுவாமிகளின் குரு அருள் பெற்ற தருணம். நாள் : 26 6 2026 இடம் : காஞ்சி சங்கர மடம் A moment of receiving the Guru’s grace from Jagadguru Kanchi Periyava Shankaracharya Swamigal, in recognition of our Thirukkural-related endeavors and under the guidance of Venkataraman (Principal of Kanchi Sankara Arts and Science College) and dear friends Subash and Thirugnanasambandamurthy. Date: 26-06-2026. Venue: Kanchi Sankara Mutt

நமது திருக்குறள் பணிகளைப் பாராட்டி, காஞ்சி சங்கரா கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் வெங்கட்ராமன், அருமை நண்பர் சுபாஷ், அருமை நண்பர் திருஞானசம்பந்தமூர்த்தி ஆகியோரின் வழிகாட்டுதலோடு ஜெகத்குரு காஞ்சி பெரியவர் சங்கராச்சாரியார் சுவாமிகளின் குரு அருள் பெற்ற தருணம். நாள் : 26 6 2026 இடம் : காஞ்சி சங்கர மடம்  A moment of receiving the Guru’s grace from Jagadguru Kanchi Periyava Shankaracharya Swamigal, in recognition of our Thirukkural-related endeavors and under the guidance of Venkataraman (Principal of Kanchi Sankara Arts and Science College) and dear friends Subash and Thirugnanasambandamurthy. Date: 26-06-2026. Venue: Kanchi Sankara Mutt.