குறள் மலைச்சங்கம் சார்பில் பல கருத்தரங்கங்கள்

திருக்குறள் கல்வெட்டுகளின் அவசியத்தை வலியுறுத்தி தமிழகத்தின் பல பள்ளிகளில்
குறள் மலைச்சங்கம் சார்பில் பல கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன. அவற்றில் ஒரு
சில பள்ளிகள்.
ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு மாணிக்கம்
மற்றும் பொறுப்பாளர்கள், தலைமை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியை கள் ஆகியோருடன்
நாம்.