மொரீசியஸ் நாட்டில் இலக்குவனார் பள்ளியில் குறள் மலைக் குழு

குறள் மலைப் பணிகளின் ஓர் அங்கமாக, மொரீஷியஸ் நாட்டில் இலக்குவனார் தமிழ்ப்
பள்ளியில் நாம்… இலக்குவனார் படத்தை திறந்து வைத்து சிறப்புச் சேர்த்த நமது
அருமை நண்பர் பிரான்ஸ் சாம் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்களும்
பாராட்டுக்களும். தெய்வத்தமிழ் அறக்கட்டளை தலைவர் ஐயா சத்தியவேல் முருகனார்,
திரு. கந்தசாமி ஆகியோருக்கும் நன்றி.