குறள் மலைச்சங்கம் சார்பில் பல கருத்தரங்கங்கள்

திருக்குறள் கல்வெட்டுகளின் அவசியத்தை வலியுறுத்தி தமிழகத்தின் பல பள்ளிகளில் குறள் மலைச்சங்கம் சார்பில் பல கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன. அவற்றில் ஒரு சில பள்ளிகள். ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு மாணிக்கம் மற்றும் பொறுப்பாளர்கள், தலைமை ஆசிரியர்கள்,… Read more »

இதயம் வென்ற இந்திய பயணம் நூல் வெளியிட்டு விழா

ரஷ்ய கலாச்சார மையத்தில், மொரிஷியஸ் நாட்டு ஜனாதிபதி அவர்களின் இந்தியப் பயணம் குறித்த நூல் வெளியீட்டு விழா… மியான்மர் நாட்டு தமிழ் மன்றத்தின் பொறுப்பாளர் திரு சந்திரசேகரன் மற்றும் ஊடக வியலாளர் திரு பா.கிருஷ்ணன், திரு செழியன் ஆகியோருடன் நாம். நாள்:… Read more »

மொரீசியஸ் நாட்டின் மேதகு ஜனாதிபதி உறுப்பினர் ஆனார்

27.03.2019 மொரீசியஸ் நாட்டின் மேதகு ஜனாதிபதி பரமசிவம் பிள்ளை வையாபுரி அவர்கள், தன் கைப்பட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, குறள் மலை சங்கத்தில் உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டு, திருக்குறளை கல்வெட்டிலேயே பதிக்கும் தன்னிகரற்ற பணியிலே, தன்னலம் பாராமல் தமிழ் தொண்டு… Read more »

கோவில் மாநகர் கும்பகோணத்தில் குறள் மலை விழா

1.3.2019 கோவில் மாநகர் கும்பகோணத்தில் குறள் மலை விழா அருள் கொட்டிக்கிடக்கும் கும்பகோணம் நகரில் குறள் மலை விழா… 1.3.2019 கும்பகோணம் பாலிடெக்னிக் கல்லூரி விழாவை சிறப்பாக நடத்திக் கொடுத்த கல்லூரி முதல்வர் தமிழரசு நண்பர் வெண்பா வேந்தர் வேல்முருகன் அன்பு… Read more »

25.02.2019 குறள் மலை விழா

25.02.2019 குறள் மலை விழா…வி ஜி சந்தோசாம் அவர்களுக்கு குறள் மலைச் செம்மல் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. குறள் மலைச் சங்கம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்திய திருக்குறள் கல்வெட்டுகள் கருத்தரங்கம். கருத்தரங்கம் நூல் வெளியீட்டு விழா, விருது வழங்கும்… Read more »

கிருஷ்ணம்மாள் கல்லூரியில் குறள் மலை விழா

கிருஷ்ணம்மாள் கல்லூரியில் குறள் மலை விழா நாள் : 27.02.2018 குறள் மலையைச் சிறப்பித்த கோவை கிருஷ்ணம்மாள் இயக்குனர் முதல்வர் தமிழ்த்துறைத் தலைவர் ஆகியோருக்கு நன்றி… விழாவில் திருக்குறள் பேச்சுப் போட்டிகளிலும், தமிழ்க்கவிதைப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவியருக்கு விருதுகளும் பரிசுகளும்… Read more »

பன்னாட்டுக் கருத்தரங்கம் 2019

குறள் மலைச் சங்கம் நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கம் 2019 நாள் : 22.02.2019 எஸ்எஸ்எம் கல்விக்குழுமம், விஐடி பல்கலைக் கழகத்தின் தமிழியக்கம் அமெரிக்காவின் வேதா நிறுவனம் ஆகியவற்றோடு இணைந்து குறள் மலைச் சங்கம் நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கம். விஐடி பல்கலைக்கழக நிறுவனர்… Read more »

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழா

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழாவில் கலைமாமணி விஜி சந்தோசம் அண்ணாச்சி அவர்களுக்கு குறள் மலை சங்கத்தின் சார்பாக குறள் ஆடை அணிவித்து சிறப்பு செய்த தருணம்.

யுனெஸ்கோ மேனாள் இயக்குனருடன் நாம்…

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணியர் ஆகப் பெறின். 666 அருமை நண்பர் ஆறுமுகம் பரசுராமன் ( மேனாள் யுனெஸ்கோ இயக்குனர் ) அவர்களுடன் திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வில் நாம்… யுனெஸ்கோ வில் இத்திட்டம் பற்றி விவாதிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று… Read more »