முனைவர் மூ.இராசாராம் அவர்களின் வாழ்த்துரை
திருக்குறள் கல்வெட்டுகள் விழாவில், TNPSC மாண்புமிகு உறுப்பினர் முனைவர் மூ.இராசாராம் அவர்களின் வாழ்த்துரை.
திருக்குறள் கல்வெட்டுகள் விழாவில், TNPSC மாண்புமிகு உறுப்பினர் முனைவர் மூ.இராசாராம் அவர்களின் வாழ்த்துரை.
2014 செப்டம்பர் மாதம் வெளிவந்த குறள் மலைச்சங்க பத்திரிக்கைச் செய்திகள்
கல்வெட்டில் திருக்குறள் பாகம் 3 வெளியீட்டு விழாவில், தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்களின் வாழ்த்து
கல்வெட்டுகள் கருத்தரங்கம் மற்றும் கல்வெட்டில் திருக்குறள் பாகம் 3 நூல் வெளியீட்டு விழா இடம்: எஸ்எஸ்எம் கல்லூரி வளாகம் – குமாரபாளையம்
வணக்கம். இன்று ( 16.09.2016 ) நடக்க இருந்த கல்வெட்டுகள் கருத்தரங்கம் 22.09.2016 அன்று காலை 11மணியளவில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். நாளது தேதியில் தாங்கள் கலந்துகொண்டு விழாவைச்சிறப்பிக்க வேண்டுகிறோம்..
பேரன்புடையீர் வணக்கம். 1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன் மலையில் கல்வெட்டுகளாகப் பதிக்க குறள் மலைச்சங்கம் எடுத்துவரும் முயற்சிகள் தாங்கள் அறிந்ததே. தொடர் முயற்சியாக “திருக்குறள் ஏன் கல்வெட்டில் பதிக்கப்படவேண்டும்” என்பது பற்றிய கருத்தரங்கமும், ”கல்வெட்டில் திருக்குறள் பாகம்3” என்ற நூல் வெளியீட்டு… Read more »
பல நாடுகளின் தோல்விக்கான காரணத்தை கண்டுபிடித்ததால்தான் இந்தியா முதல் முறையிலேயே மங்கல்யான் விண்கலத்தை செவ்வாய்கிரகத்திற்கு அனுப்புவதில் வெற்றி பெற்றது…அதுபோல் திருக்குறளைக் கல்வெட்டுகளாகப் பதிப்பதில் பல சோதனைக் கடந்து முதல் குறளை உருவாக்கி வெற்றி பெற்றிருக்கிறது குறள் மலைச் சங்கம் என்று இஸ்ரோ… Read more »
வணக்கம். பேரன்புடையீர்! 1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன் கல்வெட்டுகளாக்க வேண்டும் என்று குறள் மலைச்சங்கம் பல ஆண்டுகளாக எடுத்துவரும் முயற்சிகள் தாங்கள் அறிந்ததே. இதன் தொடர்ச்சியாக தற்போது முதல் குறள் மலை மீது கல்வெட்டாகப் பொறிக்கப்படும் பணிகள் நிறைவடைந்து, 2016 ஜூலை… Read more »