ABOUT THIS THIRUKKURAL BOOK Tamil திருக்குறள் என்றால் என்ன? திருக்குறள் என்பது 2000 ஆண்டுகளுக்கு முன் மிகச்சிறந்த கவிஞர் திருவள்ளுவரால் எழுதப்பட்ட பழமையான தமிழ் இலக்கியமாகும். ஏழை முதல் பணக்காரன் வரை, குடிமக்கள் முதல் தேசத்தின் ராஜா வரை… Read more »
பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் புகழை போற்றும் வகையில் சிலை அமைக்கப்படும் என பிரதமர் மோடி கூறினார். பிரதமரின் வருகையினை ஒட்டி பிரான்ஸ் வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய… Read more »
டாக்டர் எஸ்.அருணசுந்தரம், முதல்வர் சமஸ்கிருத கல்லூரி மயிலாப்பூர் சென்னை, 05.07.2023 அன்று திருக்குறள் கலந்துரையாடல். Thirukkural discussion with Dr. S.Arunasundaram Principal Sanskrit College Chennai on 05.07.2023.
ஏ. எம். ஜெயின் கல்லூரி (A.M. Jain College) என்பது தமிழ்நாட்டின், மீனம்பாக்கத்தில் உள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரி 1952 ஆம் ஆண்டு எஸ். எஸ். ஜெயின் கல்விச் சங்கத்தால் துவக்கப்பட்டது. இங்கு கலை, அறிவியல், காட்சி… Read more »
Our Academic Journey வேதம் பயிலும் மாணாக்கர்களுக்கு, திருக்குறளையும் சேர்ந்து பயிற்றுவிக்கும் அருமை நண்பர் சோமாஸ் கந்தா அவர்கள். நொய்டாவில் உள்ள தனது வேத பாடசாலையில், நமது திருக்குறள் நூலை மாணாக்கர்களுக்கும் அறிமுகம் செய்து, அங்கு வருகை புரிந்த, ஹிந்தி மற்றும்… Read more »
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியின் கல்லூரி முதல்வர் டாக்டர் சி.பழனிசாமி அவர்களுடன் திருக்குறள் கருத்தரங்கம் பற்றிய கலந்தாய்வு நடத்தப்பட்டது.
திருக்குறள் கருத்தரங்கம் நடத்துவது தொடர்பாக கோயமுத்தூர் கே.பி.ஆர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எம். அகிலா அவர்களுடன் சந்திப்பு சிறப்பான முறையில் நடைபெற்றது.
1. உலகப் பொதுமறையாக விளங்கும் திருக்குறளை, மலையில், கல்வெட்டில் பதித்து “திருக்குறள் மலை” உருவாக்குவது. 2. உலகத்துக்கு, முக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் எழுதப்பட்டிருக்கும் திருக்குறளை யுனெஸ்கோ நிறுவனம் உலக நூலாக அங்கீகரிக்க வேண்டும். 3. திருக்குறள் ஒரு கல்வி நூலாக இருப்பதால்… Read more »
29.05.2023 அன்று திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியின் தாளாளர் டாக்டர் எம்.கருணாநிதி அவர்களைச் சந்தித்து, விவேகானந்தா மகளிர் கல்லூரியில் “திருக்குறள் மாநாடு, திருக்குறள் கருத்தரங்கம், திருக்குறள் கூட்டங்கள்” நடத்துவது பற்றி கலந்தாய்வு நடத்தப்பட்டது. கல்லூரியின் சி.இ.ஓ திரு எம்.சொக்கலிங்கம், கல்லூரியின் முதல்வர்… Read more »
இந்திய புதிய பாராளுமன்றக் கட்டடம், புனித செங்கோலை நிறுவியது ஆகியவற்றின் கொண்டாட்டம் விழா, மாண்புமிகு ஆளுநர் மாளிகையில் 28.05.2023 அன்று நடைபெற்றது. On 28.05.2023, the Inaugural Celebration of the New Parliament building and Installation of “SENGOL” was held at Raj Bhawan,… Read more »