Category Archives: Uncategorized
திருக்குறள் கல்வெட்டுக்கள் கலந்தாய்வில் வி.ஜி.பி .உலக தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு.வி.ஜி.சந்தோசம், ஐயா ம.பொ.சி. அவர்களின் மகள், ஐயா ம.பொ.சி. அவர்களின் பேரன் மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர், தலைவர்,பொருளாளர் ஆகியோருடன் குறள் மலைச்சங்கத்தலைவர் பா.ரவிக்குமார்.

1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன் கல்வெட்டுகளாகப்பொறிக்க, கல்வெட்டு ஆராய்ச்சியாளர், தொல்லியல் துறை தலைவர், புலவர் செ.ராசு அவர்களுடன் குறள் மலைச்சங்க தலைவர் பா.ரவிக்குமார் அவர்களின் நீண்ட ஆலோசனை.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் திருக்குறள் கல்வெட்டுக்கள் அமைய உள்ள மலையை ஆய்வு செய்தல் 1

ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு வீ.கே.சண்முகம் அவர்கள் திருக்குறள் கல்வெட்டுக்கள் அமைய உள்ள மலையை ஆய்வு செய்தல் 2

மாதிரி கல்வெட்டு உருவாகும் விதம் 3
1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன் கல்வெட்டுகளாகப்பொறிக்கும் முயற்சியில் ஒரு பகுதியாக மாதிரிகல்வெட்டுக்கள் உருவாக்கப்படுகின்றன.
திருக்குறள் கல்வெட்டுக்களின் அவசியம்
வணக்கம். 1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன் கல்வெட்டுக்களாக பொறிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு பல ஆண்டுகளாக மனு அளித்து கடும் முயற்சி மேற்கொண்டு வந்தோம். இது சம்பந்தமாக தமிழக அரசு தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இதற்காக மாவட்டந்தோறும் நமது சங்கம்… Read more »