Category Archives: Uncategorized

திருவள்ளுவர் மணிமண்டபம்

பெரம்பலூர், சிறுகளத்தூரில் ஓவியர் திரு.முத்துக்குமரன் அவர்களால் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் மணிமண்டபம்… திரு.குறளடியான், திரு.செந்தமிழ் வேந்தன் ஆகியோருடன் நாம். நாள் : 17.12.2017  

10.12.2017 அன்று சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வு

10.12.2017 அன்று சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற  திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வில் திரு.வி.ஜி.சந்தோசம், திரு.இராமநாதன் ஐஜி, திரு.இராஜேந்திரன் ஐஆர்எஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

04.10.2017 லயோலாக் கல்லூரி நிகழ்வு

கல்வெட்டில் திருக்குறள் பாகம் 4 என்ற இந்த ஆய்வு நூல் சென்னை லயொலா கல்லூரியில் 04.10.2017 இன்று, மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் என்.கிருபாகரன் அவர்கள் வெளியிட,  மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர்.மகாதேவன் அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். முனைவர் வி.ஜி.சந்தோசம் அவர்கள், முனைவர் விசயராகவன்… Read more »

செம்மொழிக்கவிஞர் முனைவர் மெய்ஞானி பிரபாகரபாபு சென்னை அவர்களின் ”திருக்குறள் விளக்க உரைநூல்” வெளியிட்டு

22.02.2017 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முப்பெரும் விழாவான திருக்குறள் கல்வெட்டுகள் விழாவை சிறப்பாக நடத்திக் கொடுத்த இயக்குநர் முனைவர் விசயராகவன், திரு வி ஜி சந்தோசம், திரு சி.இராஜேந்திரன், துணைவேந்தர் வணங்காமுடி, இலண்டன் திரு சிவாபிள்ளை, திரு மெய்ஞானி, முனைவர் ஜானகி… Read more »

குறள்மலைச் சங்கத்தின் முப்பெரும் விழா

1.குறள்மலைச் சங்கத்தின் 18 ஆவது ஆண்டு தொடக்கவிழா 2.குறள்மலைச் சங்கத்தின் விருது வழங்கும் விழா 3.செயங்கொண்டசோழபுரம் திரு.பன்னீர்செல்வம் அவர்கள் இயற்றி பாடிய ”வள்ளுவப்பொருளே வாழி” ஒலிப்பேழை வெளியீட்டு விழா

குறள்மலையில் தேர்த்திருவிழா..

திருச்சி பெல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட தேர்ச்சக்கரங்களை ( Stainless steel with hydraulic brakes ) திரு.மனோகர் அண்ணன் அவர்கள் செயல் விளக்கம் செய்து காட்டியபோது.