திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்லூரியில், கல்லூரியின் முதல்வர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து திருக்குறள் கருத்தரங்கம் தொடர்பாக இன்று உரையாடல் நடத்தப்பட்டது. At Tiruchengode KSR College, the principal of the college Dr. Radhakrishnan met and held a… Read more »
“திருக்குறள் மாமலை” மே 2024 மாத இதழை, திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பேபி சகிலா அவர்களிடம் வழங்கி, திருக்குறள் கருத்தரங்கம் பற்றிய கலந்தாய்வு இன்று மேற்கொள்ளப்பட்டது. 12.05.2024
24.04.2024 இன்று குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற, கல்லூரியும் குறள் மலைச் சங்கமும் இணைந்து நடத்திய திருக்குறள் போட்டியில், வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு கல்லூரியின் முதல்வர் பரிசுகள் (திருக்குறள் புத்தகம், சான்றிதழ், ரொக்கப் பரிசு) வழங்கினார். பரிசு பெற்றோருக்கு… Read more »
நமது கலாச்சாரம் காக்கப்பட வேண்டும்.,திருக்குறள் சிந்தனைகள் மாணாக்கர்கள் மத்தியில் மேலோங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, குறள் மலைச் சங்கம் பல்வேறு கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் திருக்குறள் போட்டிகள் நடத்தி மாணாக்கர்களை ஊக்குவித்து வருகிறது, அந்த வகையில் கோயம்புத்தூர் பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,… Read more »
30.01.2024 அன்று ஒரே நாளில் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி, எஸ்.எஸ்.எம் கலை அறிவியல் கல்லூரி, எஸ்.எஸ்.எம் பொறியியல் கல்லூரி ஆகிய மூன்று கல்லூரிகளில் திருக்குறள் கருத்தரங்கம் சிறப்பான முறையில் நடைபெற்றது. கருத்தரங்கில் நிறைவில் திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கருக்கு… Read more »
திருக்குறள் கல்வித் திட்டம் தொடர்பாக இவ்வாண்டின் முதல் கருத்தரங்காக, 03.01.2024 அன்று கோயமுத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் “திருக்குறள் கருத்தரங்கு” சிறப்பாக நடைபெற்றது. திருக்குறள் கருத்தரங்கில், வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய… Read more »
குறள் மலைச் சங்கம், திருக்குறள் தொடர்பான போட்டிகளை மாதம்தோறும் பல்வேறு கல்லூரிகளில் நடத்தி வருகிறது. திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் 29.12.2023 அன்று நடைபெற்ற திருக்குறள் கருத்தரங்கில், வெற்றி பெற்ற மாணவிக்குப் பரிசு வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் டாக்டர் பேபி சகிலா அவர்களுக்கு நன்றி…. Read more »
18.12.2023 அன்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கே.எஸ்.ஆர் கல்லூரியில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்களை வரவேற்று மகிழ்ந்தோம். திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவிலும் பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர்… Read more »
1. உலகப் பொதுமறையாக விளங்கும் திருக்குறளை, மலையில், கல்வெட்டில் பதித்து “திருக்குறள் மலை” உருவாக்குவது. 2. உலகத்துக்கு, முக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் எழுதப்பட்டிருக்கும் திருக்குறளை யுனெஸ்கோ நிறுவனம் உலக நூலாக அங்கீகரிக்க வேண்டும். 3. திருக்குறள் ஒரு கல்வி நூலாக இருப்பதால்… Read more »
1. உலகப் பொதுமறையாக விளங்கும் திருக்குறளை, மலையில், கல்வெட்டில் பதித்து “திருக்குறள் மலை” உருவாக்குவது. 2. உலகத்துக்கு, முக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் எழுதப்பட்டிருக்கும் திருக்குறளை யுனெஸ்கோ நிறுவனம் உலக நூலாக அங்கீகரிக்க வேண்டும். 3. திருக்குறள் ஒரு கல்வி நூலாக இருப்பதால்… Read more »