Author Archives: admin

குறள் மலை

குறள் மலை திருக்குறள் கல்வெட்டுக்கள் உருவாக இருக்கும் மலை. இடம் : மலையப்பாளையம், ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா. கோயமுத்தூர் விமானநிலையத்திலிருந்து கிழக்கில்     47 கிலோ மீட்டர் ஈரோடு   ரயில்நிலையத்திலிருந்து          … Read more »

நட்பு இதழில் திருக்குறள் கல்வெட்டுக்கள்

கோயமுத்தூரிலிருந்து வெளிவரும் நட்பு இதழின் பின் அட்டையில் திருக்குறள் கல்வெட்டுக்கள் உருவாக இருக்கும் மலையை பிரசுரித்து, இந்த கல்வெட்டுப்பணிகளுக்கான தன் பணியை தன் பங்கை துவக்கிவிட்டார் நட்பு இதழாசிரியர் திரு.கணண்ப்பன் அவர்கள்.

திருக்குறள் கல்வெட்டுக்கள் கலந்தாய்வு கருத்தரங்கம்

 திருக்குறள் கல்வெட்டுக்கள் கலந்தாய்வு கருத்தரங்கில் கோவை       சிந்தனைச்செம்மல் திரு.கவிதாசன் அவர்கள் உரையாற்றிய காட்சி. கருதரங்கில் கலந்துகொண்ட தமிழ் ஆர்வலர்களில் ஒரு பகுதியினர். சிந்தனைப்பேரவைத் தலைவர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் சிறப்புரையாற்றிய காட்சி..   கொவை முனைவர். உயர்திரு.அப்பாவு… Read more »

திருக்குறள்களை கல்வெட்டுக்களாக்கும் தொடர்முயற்சி

திருக்குறள் கல்வெட்டுக்களை உருவாக்க, குறள் மலைச்சங்கத்தினருக்கு, பெருமதிப்பிற்குரிய ஐயா முன்னாள் ஜனாதிபதி திரு.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் சீர்மிகு ஆலோசனை.