மாதிரி கல்வெட்டு உருவாகும் விதம் 3
1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன் கல்வெட்டுகளாகப்பொறிக்கும் முயற்சியில் ஒரு பகுதியாக மாதிரிகல்வெட்டுக்கள் உருவாக்கப்படுகின்றன.
1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன் கல்வெட்டுகளாகப்பொறிக்கும் முயற்சியில் ஒரு பகுதியாக மாதிரிகல்வெட்டுக்கள் உருவாக்கப்படுகின்றன.
வணக்கம். 1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன் கல்வெட்டுக்களாக பொறிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு பல ஆண்டுகளாக மனு அளித்து கடும் முயற்சி மேற்கொண்டு வந்தோம். இது சம்பந்தமாக தமிழக அரசு தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இதற்காக மாவட்டந்தோறும் நமது சங்கம்… Read more »
ஈரோடு, கோபிசெட்டிபளையம் ஆர்.டி.ஓ.திரு.பழனிச்சாமி அவர்கள் திருக்குறள் கல்வெட்டுக்கள் அமைய உள்ள மலையை ஆய்வு செய்கிறார். ஆய்வுகளின் முடிவில் இந்த மலை 1330 திருக்குறள்களையும் கல்வெட்டுக்களாக பொறிப்பதற்கு ஏற்ற மலை என்று அரசுக்கு அறிக்கை அனுப்புவதாக உறுதி கூறிச் சென்றுள்ளார்.