உலகத் தாய்மொழிநாள் வாழ்த்துக்கள். எஸ் எஸ் எம் கல்விக்குழும ஆண்டு விழாவில் கவாலியர் திரு.மதிவாணன், திரு.இந்திரஜித், திரு.சிவாபிள்ளை அவர்களுடன்… திருக்குறள் கல்வெட்டுகள் உரை… உலகத் தாய்மொழிநாள் வாழ்த்துக்கள். எஸ் எஸ் எம் கல்விக்குழும ஆண்டு விழாவில் கவாலியர் திரு.மதிவாணன், திரு.இந்திரஜித், திரு.சிவாபிள்ளை… Read more »
இங்கிலாந்து இலண்டனைச் சேர்ந்த கோல்டுஸ்மித் யுனிவர்சிடி பேராசிரியர் திரு.சிவாபிள்ளை அவர்கள் திருக்குறள் கல்வெட்டுகள் அமையவுள்ள குறள்மலையை பார்வையிட்ட காட்சி.
திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வில் ஈரோடு கலைமகள் மேல்நிலைப்பள்ளித் தாளாளர் மதிப்புமிகு.மங்கலவதி அவர்களுடன் குறள் மலைச்சங்கத்தினர்.
திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வில் ஈரோடு உயர்திரு. செவாலியே கொங்கு குழந்தைசாமி அவர்களுடன் குறள் மலைச்சங்கத்தினர்.
திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வில் பொள்ளாச்சி உயர்திரு முனைவர். சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களுடன் குறள் மலைச்சங்கத்தினர்.
தமிழ்நாடு அரசு தேர்வானையக்குழு உறுப்பினர் திரு.இராசாராம் IAS அய்யா அவர்களுடன் திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வின் போது…
குலதெய்வம் கோவிலில் குரு வழிபாடு… பட்டத்துஅரசி அம்மன் ஆலயத்தில் சரவணம்பட்டி சிரவை ஆதீனம் திருமிகு குமரகுருபர சுவாமிகள் அருளாசிபுரியும் காட்சி.
வணக்கம் திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வு இடம்: ஈரோடு வெள்ளாளர் மகளிர் கல்லூரி செயலர் திரு.சேகர் அவர்களுடன் கல்வெட்டுகள் குழுவினர்.
வணக்கம் திருக்குறள் ஏன் கல்வெட்டுகளாக்கப்பட வேண்டும் என்பது பற்றிய கருத்தரங்கமும் நூல் வெளியீட்டு விழாவும் 7.2.2016 அன்று உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் தரமணி சென்னையில் சிறப்பாக நடந்தேறியது. இதில் இங்கிலாந்து இலண்டனைச் சேர்ந்த கோல்டுஸ்மித் யூனிவர்சிடியின் பேராசிரியரும், இலண்டன் தமிழ்ச்சங்க நிறுவனர்களில் ஒருவருமான… Read more »