அமைச்சர் விஜயபாஸ்கருடன் குறள்மலை கலந்தாய்வு
அமைச்சர் விஜயபாஸ்கருடன் குறள்மலை கலந்தாய்வு மற்றும் விழா அழைப்பிதழ் வழங்கல் நாள் : 24.02.2018
அமைச்சர் விஜயபாஸ்கருடன் குறள்மலை கலந்தாய்வு மற்றும் விழா அழைப்பிதழ் வழங்கல் நாள் : 24.02.2018
திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வு மற்றும் முதலாவது உலகத்தமிழ் மரபு மாநாடு தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதல் அமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்த தருணம்.
மொரீசியஸ் நாட்டின் துணை அதிபர் மேதகு. வையாபுரி மற்றும் அவரது துணைவியாருடன் நாம்… திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வில் லீலா பேலஸ்ஸில் இன்று.
சென்னை லயோலா கல்லூரியில் குறள்மலை விழாவில் நீதியரசர் மகாதேவன் அவர்களின் சொற்பொழிவு.
23-01-2018 அன்று முற்பகல்ஆசியவியல் நிறுவனத்தில் மிகச்சிறப்பாகநடைப்பெற்ற உருசிய நாட்டுத் தமிழறிஞர்களோடு கலந்துரையாடல் எனும் தலைப்பிலமைந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உருசிய (Russia) நாட்டைச் சார்ந்த ஏழு தமிழறிஞர்கள், மூத்த தமிழறிஞர் பேராசிரியர் அலெக்சாண்டர்டு பியான்ஸ்கி (Prof.Alexander Dubyanskiy) அவர்களின் தலைமையில் பங்கேற்று அழகிய தமிழில் உரையாற்றினர்.
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 25ஆவது வெள்ளி விழாவை முன்னிட்டு வெள்ளி விழா லோகோவை நீதியரசா் டி.என். வள்ளிநாயகம் வெளியிட்டார். அருகில் கவிஞா் இரவிபாரதி, முனைவா் உலகநாயகி பழனி, விஜிபி ராஜாதாஸ் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின்… Read more »
உலகத்தமிழ் மரபு மாநாடு 2018 கலந்தாய்வு திரு.நாராயணன் கண்ணன், திரு எம்.எஸ்.மதிவாணன், திரு.ஜான் சாமுவேல் ஆகியோர் பங்கேற்பு நாள் : 6.1.2018
ரி யூனியன் தமிழ் அறிஞர்களுடனான திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வு.. உடனிருப்போர் திரு.வி.ஜி.சந்தோசம் மற்றும் திரு ஜான்சாமுவேல் அவர்கள் நாள் : 2.1.2018
தெய்வமுரசின் தமிழ் நாள்காட்டி வெளியீட்டு விழாவில், தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநர் திரு.விசயராகவன் அவர்களோடு… நாள் : 1.1.2018