குறள்மலை செய்தி இண்டியன் எக்ஸ்பிரஸில்..
குறள்மலை செய்தி மற்றும் உலக நூலாகும் திருக்குறள் ( BOOK OF THE WORLD ) போன்ற செய்திகள் 02.06.2018 இண்டியன் எக்ஸ்பிரஸில்..
குறள்மலை செய்தி மற்றும் உலக நூலாகும் திருக்குறள் ( BOOK OF THE WORLD ) போன்ற செய்திகள் 02.06.2018 இண்டியன் எக்ஸ்பிரஸில்..
திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வு… வடலூர் OPR கல்லூரி தாளாளர் டாக்டர்.செல்வராஜ் அவர்களுடன்
திருக்குறள் கல்வெட்டுக்கள்…குறள்மலை விழாக்களில், ஓய்வுபெற்ற மாவட்டக் கல்வி அதிகாரி திரு.பன்னீர்செல்வம் அவர்கள்…..
வணக்கம். குறள் மலை, அகமலை சம்பந்தமாக சுற்றுலாத்துறை அலுவலகத்தில் கலந்தாய்வு நடத்தியபோது…
திருக்குறள் கல்வெட்டுகள். குறள்மலைப் பணிகளை தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் ஈரோடு ஆட்சியர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தபோது… விஜிபி உலகத் தமிழ்ச்சங்கம் தலைவர் வி.ஜி.சந்தோஷம் அண்ணாச்சி அவர்கள், ஈரோடுமாவட்ட ஆட்சியர் பிரபாகர் அவர்கள் ஆகியோருடன் நாம். நாள் : 29.03.2018
மொரிசியஸ் நாட்டின் துணை ஜனாதிபதி மேதகு. பரமசிவம்பிள்ளை வையாபுரி குறள் மலையை பார்வையிட்டு பேசிய, சன் நியூஸ் வீடியோ பதிவு
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகேயுள்ள மலைப்பாளையம் அருள்மிகு உதயகிரி முத்து வேலாயுத சாமி கோவிலில் மொரிசியஸ் நாட்டின் துணை ஜனாதிபதி மேதகு. பரமசிவம்பிள்ளை வையாபுரி குறள் மலையை பார்வையிட்டு பேசுகையில் ஒரு தமிழராக, இந்தியராக, இந்த நிகழ்வில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியும்… Read more »
மாண்புமிகு தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர். தங்கமணி அவர்களுடன் கல்வெட்டுக்கள் கலந்தாய்வு