இங்கிலாந்து லிவர்பூலில் நடைபெறும் உலக திருக்குறள் மாநாட்டில் பங்கேற்க,
இலண்டனைச் சேர்ந்த திரு.சிவாபிள்ளை அவர்களும், இன்ஸ்டிட்யூட் ஆப் ஏசியன்
ஸ்டடீஸ் நிறுவனத்தின் நிறுவனரும் இயக்குநருமான திரு.ஜான் சாமுவேல் அவர்களும்
நமக்கு அழைப்பிதழ் நேரில் வழங்கி, மாநாட்டில் கலந்துகொள்ள அழைத்த நல்லநேரம்..
நாள் : 31.12.2017