வணக்கம்.
திருக்குறள் கல்வெட்டுக்கள் சம்பந்தமாக லண்டன் தமிழ் மொழிக் கூடத்தின் இயக்குனரும் லண்டன் தமிழ் மொழி ஆய்வுக் கல்லூரியின் முன்னால் முதல்வருமான திரு.சிவா பிள்ளை அவர்களுடனும், இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஏசியன் ஸ்டடீஸ் நிறுவனரும் இயக்குனருமான திரு.ஜான் சாமுவேல் அவர்களுடனும் திருக்குறள் கல்வெட்டுக்கள் அமைப்பின் தலைவர் பா.ரவிக்குமார் அவர்கள் கலந்தாய்வு நடத்திய போது எடுத்த படங்கள்.

