ஈரோடு சூர்யா பொறியியல் கல்லூரியோடு, குறள் மலைச்சங்கம் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. கல்லூரியின் தலைவர் திரு ஆண்டவர் ராமசாமி அவர்களுக்கும் கரஸ்பாண்டன் திரு கலைச்செல்வன் அவர்களுக்கும் நன்றி பாராட்டுகிறது குறள் மலை சங்கம்.
A Memorandum of Understanding (MoU) was signed today between Chennai Kural Malai Sangam and Surya College of Engineering, Erode.