28.07.2025 அன்று கோவை பொன்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து வழிபாடு செய்தோம். மாணாக்கர்களுடன் கல்வெட்டுச் செய்திகள் பற்றிய உரை நிகழ்த்தினோம். ஆசிரியர் கணேசன் அவர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.