13.07.2025 அன்று கோவை விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற கவையன்புத்தூர் தமிழ்ச் சங்க விழாவில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி அவர்களால் வெளியிடப்பட்ட திருக்குறள் நூல், நூலகப் பயன்பாட்டுக்காக, சங்கத்தின் தலைவர் ஆசிரியர் கணேசன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.