29.05.2023 அன்று திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியின் தாளாளர் டாக்டர் எம்.கருணாநிதி அவர்களைச் சந்தித்து, விவேகானந்தா மகளிர் கல்லூரியில் “திருக்குறள் மாநாடு, திருக்குறள் கருத்தரங்கம், திருக்குறள் கூட்டங்கள்” நடத்துவது பற்றி கலந்தாய்வு நடத்தப்பட்டது.

29.05.2023 அன்று திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியின் தாளாளர் டாக்டர் எம்.கருணாநிதி அவர்களைச் சந்தித்து, விவேகானந்தா மகளிர் கல்லூரியில் “திருக்குறள் மாநாடு, திருக்குறள் கருத்தரங்கம், திருக்குறள் கூட்டங்கள்” நடத்துவது பற்றி கலந்தாய்வு நடத்தப்பட்டது. கல்லூரியின் சி.இ.ஓ திரு எம்.சொக்கலிங்கம், கல்லூரியின் முதல்வர் டாக்டர் பேபி சகிலா ஆகியோர் உடன் இருந்தனர்.