• முகப்பு
  • நோக்கம்
  • திருக்குறள் கல்வெட்டுகள்
  • விழாக்கள்
    • படங்கள்
    • காணொளிகள்
  • உறுப்பினர் சேர்க்கை
  • புத்தக வெளியீடு
  • தொடர்புக்கு
    • ஆதரவு
    • நன்கொடை(Donate)
    • தொடர்பு கொள்ள
திருக்குறள் கல்வெட்டுகள்
Skip to content
  • முகப்பு
  • நோக்கம்
  • திருக்குறள் கல்வெட்டுகள்
  • விழாக்கள்
    • படங்கள்
    • காணொளிகள்
  • உறுப்பினர் சேர்க்கை
  • புத்தக வெளியீடு
  • தொடர்புக்கு
    • ஆதரவு
    • நன்கொடை(Donate)
    • தொடர்பு கொள்ள
Skip to content
  • Home
  • About Us
  • Thirukkural Inscriptions
  • Albums
    • Photos
    • Videos
  • Member Registration
  • Book Release
  • Contact
    • Donate
    • Support
    • Contact Us

உலகத் திருக்குறள் மாநாடு 2022 அழைப்பிதழ்

admin    January 5, 2022 January 5, 2022    No Comments on உலகத் திருக்குறள் மாநாடு 2022 அழைப்பிதழ்

Uncategorized   

Post navigation

கோயம்புத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி ஸ்ரீ கிருஷ்ணா ஹாலில் 2022 ஜனவரி 7ஆம் தேதியன்று நடைபெறும் உலகத் திருக்குறள் மாநாட்டை தலைமையேற்று நடத்திக் கொடுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களிடம் மாநாட்டு அழைப்பிதழ் இன்று வழங்கி ஆசி பெற்றோம்.
உலகத் திருக்குறள் மாநாடு 2022

Thirukkural Book

Thirukkural Book

"திருக்குறள் உலகுக்கான நூல்" was released by Honorable Governor of Tamilnadu Thiru R.N.Ravi at Anna University Chennai. The book contains both Tamil & English Thirukkural Couplets with the meanings.

Kalvettil Thirukkural Book

Kalvettil Thirukkural Book

The Book "Kalvettil Thirukkural 6" released by Honorable Governor of Tamilnadu Thiru R.N.Ravi at Sri Krishna College of Arts & Science Coimbatore.

BOOK RELEASE

BOOK RELEASE

The book "Kalvettil Thirukkural" released by Anna University Former Vice Chancellor E. Balagurusamy and received by UNESCO Former Director, Sent to all libraries in Tamil Nadu,

Recent Posts

  • கோபிச்செட்டிபாளையம் பி.கே.ஆர் மகளிர் கல்லூரியும் குறள் மலைச் சங்கமும் இணைந்து இன்று நடத்திய “திருக்குறள் கருத்தரங்கம்” குறள் மலையில் சிறப்பாக நடந்தேறியது. பங்கேற்றுச் சிறப்பித்த அனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறது குறள் மலைச் சங்கம்.
  • 1.2.2025 அன்று கோயமுத்தூர் PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில், திருக்குறள் தொடர்பான பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி, குறும்படப் போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. அத்துடன் பத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கு பெற்ற முத்தமிழ் விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் இறுதியில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு குறள் மலைச் சங்கம் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன.
  • குறள் மலைச் சங்கத்தோடு இணைந்து, தொடர்ந்து இது போன்ற போட்டிகளை நடத்தி, மாணவிகள் மத்தியில் திருக்குறள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, மனப்பாடம் செய்வது என்ற நிலையைத் தாண்டி, மாணாக்கர்கள் திருக்குறள் ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு உயர்த்தி இருக்கும், இக்கல்லூரி முதல்வர், துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர்களுக்கு நன்றி.
  • 28.10.2024 அன்று திருப்பூர் விகாஸ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில், கல்வியாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் நமது கரங்களால், தீபாவளிப் பரிசையும், நல்வாழ்த்துக்களையும் வழங்கும் வாய்ப்பை நல்கிய பள்ளியின் தாளாளர் திரு ஆண்டவர் ராமசாமி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. அவரை வாழ்த்தி வணங்குகிறோம்.
  • 27.09.2024 குறள் மலைச் சங்கம், கோபி பி.கே.ஆர் கல்லூரியோடு திருக்குறள் கல்வி பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தம்  மேற்கொண்டது., On 27.09.2024 Kural Malai Sangam has entered into an MoU with PKR College of Arts and Science
  • முயற்சி திருவினையாக்கும்
  • குறள் மலைச் சங்கத்தின் இன்றைய நிகழ்ச்சி… நாள் : 10.09.2024
  • சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும்., Thiruvalluvar Cultural Centre will be set up in Singapore
  • 29.08.2024 அன்று திருச்செங்கோடு விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரியில், கல்லூரியும் குறள் மலைச் சங்கமும் இணைந்து நடத்திய திருக்குறள் கருத்தரங்கம்., 29.08.2024 at Thiruchengode Vivekananda College of Arts and Sciences, Thirukkural Seminar jointly organized by the college and Kural Malai Sangam.
  • பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை குறள் மலைச் சங்கம் வாழ்த்தி மகிழ்கிறது.
  • குறள் மலைச் சங்கத்தின் தலைவர் திரு பா.இரவிக்குமார் அவர்களுக்கு, மாண்புமிகு பாரதப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களின் சீரிய சிந்தனைகள் அடங்கிய வாழ்த்து… With your blessings, Greetings with sincere thoughts of Honorable Prime Minister of India Shri Narendra Modi to Mr. P.Ravikumar, President of Kural Malai Sangam.
  • 28.06.2024 அன்று “திருக்குறள் மாநாடு 2024” தொடர்பான நமது கோரிக்கைகள் அடங்கிய விண்ணப்பத்தை, மாண்புமிகு மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன் அவர்களிடம், குறள் மலைச் சங்கத்தின் புதுடில்லி ஒருங்கிணைப்பாளர் திரு சோமாஸ்கந்தர் வழங்கி ஒப்புதல் பெற்றார். On 28.06.2024, Discussion was held regarding “Thirukkural Conference 2024” at New Delhi with Hon’ble Minister of State for Information and Broadcasting of India Dr. L. Murugan by Mr. Somaskandar, New Delhi Coordinator of Kural Malai Sangam.
  • உத்தரப் பிரதேசம் நொய்டாவில் உள்ள வேத பாடசாலைக்கு, வேதம் பயிலும் மாணவர்கள் திருக்குறளும் பயில வேண்டும் என்பதற்காக, மாணாக்கர்களுக்காக திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. A Vedic school in Noida, Uttar Pradesh, was given a Thirukkural book for the students so that the students who study Vedas should also learn Thirukkural.
  • திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்லூரியில், கல்லூரியின் முதல்வர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து திருக்குறள் கருத்தரங்கம் தொடர்பாக இன்று உரையாடல் நடத்தப்பட்டது. At Tiruchengode KSR College, the principal of the college Dr. Radhakrishnan met and held a discussion regarding the Thirukkural Seminar.
  • “திருக்குறள் மாமலை” மே 2024 மாத இதழை, திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பேபி சகிலா அவர்களிடம் வழங்கி, திருக்குறள் கருத்தரங்கம் பற்றிய கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.
  • 24.04.2024 அன்று குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லூரியும் குறள் மலைச் சங்கமும் இணைந்து நடத்திய திருக்குறள் போட்டியில், வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு கல்லூரியின் முதல்வர் பரிசுகள் (திருக்குறள் புத்தகம், சான்றிதழ், ரொக்கப் பரிசு) வழங்கினார்.
  • 11.03.2024 அன்று கோயம்புத்தூர் பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு), சந்திரகாந்தம் தமிழ்மன்றம், P.S.G.R மற்றும் குறள் மலை சங்கம் இணைந்து நடத்திய மாணவியர்களுக் கிடையேயான ‘திருக்குறளோடு விளையாடு’., P.S.G.R Krishnammmal College, Coimbatore, Tamil Department (Self-Finance Division), Chandrakantham Tamil Manram, and Kural Malai Sangam jointly organized a Thirukkural competition for the students “Thirukkural odu Velaiyadu” on 11/03/2024.
  • 30.01.2024 அன்று ஒரே நாளில், மூன்று கல்லூரிகளில் திருக்குறள் கருத்தரங்கம் சிறப்பான முறையில் நடைபெற்றது. On 30.01.2024, Thirukkural seminars was held in Three Colleges…
  • இவ்வாண்டின் முதல் கருத்தரங்காக, 03.01.2024 அன்று கோயமுத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் “திருக்குறள் கருத்தரங்கு” சிறப்பாக நடைபெற்றது., As the first Thirukkural Seminar of this year, “Thirukkural Seminar” was held on 03.01.2024 at Sri Krishna College of Arts and Sciences, Coimbatore.
  • திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் 29.12.2023 அன்று நடைபெற்ற திருக்குறள் கருத்தரங்கில், வெற்றி பெற்ற மாணவிக்குப் பரிசு வழங்கப்பட்டது., Prize was awarded to the winning student in Thirukkural Seminar held at Vivekananda Arts and Science College for Women, Thiruchengode on 29.12.2023.
  • 18.12.2023 அன்று கே.எஸ்.ஆர் கல்லூரியில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்களை வரவேற்று மகிழ்ந்தோம்., On 18.12.2023 We had the pleasure of welcoming the Honorable Governor of Tamil Nadu Thiru R.N.Ravi at the Unveiling ceremony of Thiruvalluvar statue held at K.S.R Educational Institutions.
  • 13.12.2023 குறள் மலைச் சங்கம், சேலம் ஏ.வி.எஸ் கல்லூரியோடு திருக்குறள் கல்வி பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது., On 13.12.2023 Kural Malai Sangam has entered into an MoU with AVS College of Arts and Science
  • 13.12.2023 அன்று குறள் மலைச் சங்கம், லயோலா கல்லூரியோடு திருக்குறள் கல்வி பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது., On 13.12.2023 Kural Malai Sangam has entered into an MoU with Loyola College Mettala
  • பூட்டான் நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மத்தியில், 11.12.2023 அன்று திருக்குறளைப் பற்றியும், திருக்குறளை எழுதிய தெய்வப்புலவர் திருவள்ளுவரைப் பற்றி உரையாடல்., Among the students from Bhutan, On 11.12.2023 there was an opportunity to talk about Thirukkural and Thiruvalluvar.
  • தஞ்சை தமிழ் பல்கலைக்கழகமும், குறள் மலைச் சங்கமம் திருக்குறள் கல்வி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. நாள்: 29.11.2023. Tamil University Tanjore and Kural Malai Sangam have entered into an MoU regarding Thirukkural Education.
  • 23.11.2023 அன்று கே.எஸ்.ஆர் கல்லூரியின் தாளாளர் திரு ஆர்.சீனிவாசன் அவர்களுடன் கலந்தாய்வு சிறப்பான முறையில் நடந்தேறியது., On 23.11.2023 Discussions was held in an excellent manner with Thiru. R.Srinivasan, Chairman of Tiruchengode K.S.R Educational Institutions.
  • 20.11.2023 அன்று கோபிசெட்டிபாளையம் பி.கே.ஆர் கல்லூரியில் திருக்குறள் கலந்தாய்வு., Thirukkural Discussion held with CEO of PKR College Gobichettipalayam
  • மெட்டல லயோலா கல்லூரியில் திருக்குறள் கலந்தாய்வு., நாள் : 20.11.2023., Discussion held at Loyola College, Mettala
  • Thirukkural Maamalai November 2023
  • ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 21.09.2023 அன்று குறள் மலைச் சங்கத்தின் சார்பாக திருக்குறள் உரையரங்கம் சிறப்பான முறையில் நடைபெற்றது.
www.thirukkuralmalai.org 2016 All rights reserved. Brought to you by www.pppindia.com
  • A Historical Journey into the Universe
  • Our goal is to create the "Thirukkural Malai" , Thirukkural to be recognized by the UNESCO as World Book, and to make the key ideas in Thirukkural a universal law through the UN.
  • திருக்குறள் மலை, திருக்குறளை யுனெஸ்கோவால் உலக நூல் அங்கீகாரம், திருக்குறளின் முக்கியக் கருத்துக்களை ஐநா மூலம் உலக சட்டம் ஆக்குவது, இவையே நமது இலக்கு...
Toogle Down