உலகத் திருக்குறள் மாநாடு 2022 தொடர்பாக, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வேல்ராஜ், பதிவாளர் திரு ரவிக்குமார், அண்ணா பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் பாலகுருசாமி ஆகியோருடன் இன்று ( 09.11.2021 ) கலந்தாய்வு நடத்தப்பட்டது. “கல்வெட்டில் திருக்குறள் 5” நூலை நாம் துணைவேந்தருக்கு வழங்கினோம். அவரும் திருக்குறள் நூலை நமக்கு வழங்கி சிறப்பித்தார்.
இடம் : அண்ணா பல்கலைக்கழகம் சென்னை.
Discussion with Anna University Vice-Chancellor Prof. Velraj, Registrar Prof. Ravi Kumar, and former Vice-Chancellor Professor E.Balagurusamy regarding International Thirukkural conference 2022 today