ஈரோடு உலகத் திருக்குறள் மாநாட்டில்,
மேனாள் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தரும், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் உறுப்பினருமான பேராசிரியர் E. பாலகுருசாமி அவர்களால் வெளியிடப்பட்டு, யுனெஸ்கோவின் மேனாள் இயக்குனரும், மொரீசியஸ் நாட்டின் மேனாள் கல்வி அமைச்சருமான பேராசிரியர். ஆறுமுகம் பரசுராமன் அவர்களால் பெற்றுக்கொள்ளப்பட்டு, யுனெஸ்கோவுக்கு அனுப்பப்பட்ட, “கல்வெட்டில் திருக்குறள்” பாகம்-5 என்ற நூல் தமிழ்நாட்டில் அரசு நூலகங்களுக்கு இந்த மாதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நூலில்,
“திருக்குறளைக் கல்வெட்டில் பதித்து திருக்குறள் மலை உருவாக்க வேண்டும்”, “திருக்குறள் உலக நூல் அங்கீகாரம் பெறவேண்டும்”, திருக்குறள் உலக நாடுகளின் கல்விக்கூடங்களில் பாடத்திட்டமாக வைக்கப்பட வேண்டும்”, போன்ற தீர்மானங்களும், தீர்மானங்களின் விளக்கங்களும் இடம் பெற்றுள்ளன.
இங்கிலாந்து, பிரான்ஸ் ,ஜெர்மனி, அமெரிக்கா ,கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மியான்மர், இலங்கை, டென்மார்க், மொரிஷியஸ், போன்ற 11 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மொழியியல் வல்லுனர்களும், இந்தியாவின் பல்கலைக்கழகத் துணை வேந்தர்களும், கல்லூரித் தாளாளர்களும், கல்லூரி முதல்வர்களும், தமிழ் துறைத் தலைவர்களும், தமிழ்நாட்டின் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும், வாழ்த்துரைகளும், மிகச் சிறப்பான கட்டுரைகளும் எழுதி இருக்கிறார்கள். ஆகவே தமிழ்நாட்டில் வாழும் நண்பர்கள், தமிழ்நாட்டின் அரசு நூலகங்களில் நமது கல்வெட்டில் திருக்குறள் நூலைப் படித்து பயன்பெற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
At the World Thirukkural Conference in Erode,
Kalvettil Thirukkural part 5 book Published by us and released by Prof. E. Balagurusamy, former Vice-Chancellor, Anna University, Member, Union Public Service Commission, and Received by Prof.Armoogum Parsuramen UNESCO’s former Director, Minister of Education, Mauritius. and sent to UNESCO, “Book Inscription Thirukkural” Part-5 has been sent to Government Libraries in Tamil Nadu this month.
In this book,
Resolutions and explanations of resolutions such as “Thirukkural should be inscribed on the hill and Thirukkural should be created in the world”, “Thirukkural should be recognized as a world book by UNESCO”, “Thirukkural should be placed as a syllabus in the academies of the countries of the world”.
Linguists from more than 11 countries such as the UK, France, Germany, USA, Canada, Australia, Singapore, Myanmar, Sri Lanka, Denmark, Mauritius, University Vice-Chancellors of India, College Chairmen, College Principals, Tamil HODs, Hon’ble Ministers of Tamil Nadu, Greetings, and have written excellent articles. Therefore, friends living in Tamil Nadu, we request you to read and use the “Thirukkural book” in our inscription in the government libraries of Tamil Nadu.