குறள் மலை பேரணி வேண்டும் வேண்டும் குறள் மலை வேண்டும்

“வேண்டும் வேண்டும் குறள் மலை வேண்டும்” என்ற கோஷத்தோடு சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் சிறப்புரையாற்றி தொடங்கி வைக்கும் குறள் மலை பேரணி
நாள் : 20.09.2019 ஈரோடு

20.09.2019 அன்று 2860 கல்லூரி மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் கல்லூரி தாளாளர்கள் பங்கேற்ற குறள் மலை பேரணி சிறப்பாக நடந்து முடிந்தது. அரசாணை பிறப்பித்து விரைவில் குறள் மலை உருவாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக இந்த பேரணி நடைபெற்றது. எஸ் எஸ் எம் கல்லூரியில் பாரதியார் விழா, கோவை கொடிசியாவில் சுமார் 2 லட்சம் பேர் பங்குபெறும் தேவாங்கர் மாநாடு என பல சூழ்நிலைகளிலும், “வேண்டும் வேண்டும் குறள் மலை வேண்டும்” என்ற முழக்கத்தோடு குறள் மலை பேரணியில் கலந்துகொண்ட எஸ் எஸ் எம் கல்லூரியின் தாளாளர் கவாலியர் எம் எஸ் மதிவாணன் ஐயா அவர்களை பணிந்து வணங்கி போற்றுகிறோம்.
www.thirukkuralmalai.org
பேரணி சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி…