குறள் மலைச் சங்கம் நடத்தும் மாபெரும் அனைத்துலக திருக்குறள் மாநாடு 2020

ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியுடன் இணைந்து குறள் மலைச் சங்கம் நடத்தும் மாபெரும் அனைத்துலக திருக்குறள் மாநாடு 2020
நாள் : 2020 ஜனவரி 3 மற்றும் 4 பல வெளிநாட்டு மொழியியல் வல்லுனர்கள் ( language linguistics ) கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில் சான்றோர் பெருமக்கள் திருக்குறளில் அறம் பொருள் இன்பம் என்னும் தலைப்புகளில் கவிதை கட்டுரை வழங்கி பங்கேற்று சிறப்பிக்குமாறு
அன்போடு வேண்டுகிறோம். கவிதைகள் கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 15.11.2019 பங்கேற்பு  பதிவு கட்டணம் ரு. 2000/ தமிழ்த்துறை பேராசிரியர்களுக்கான சிறப்புக் கட்டணம் ரூ. 1000/

Click here to Download Invitation (ENGLISH)