மொரீசியஸ் நாட்டின் மேதகு ஜனாதிபதி உறுப்பினர் ஆனார்

27.03.2019
மொரீசியஸ் நாட்டின் மேதகு ஜனாதிபதி பரமசிவம் பிள்ளை வையாபுரி அவர்கள், தன்
கைப்பட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, குறள் மலை சங்கத்தில் உறுப்பினராக
தன்னை இணைத்துக்கொண்டு, திருக்குறளை கல்வெட்டிலேயே பதிக்கும் தன்னிகரற்ற
பணியிலே, தன்னலம் பாராமல் தமிழ் தொண்டு புரிவேன் என்று கூறியுள்ளார். இதேபோல்
தன்னனலமற்ற திருக்குறள் கல்வெட்டுப் பணியாற்ற நீங்களும் குறள் மலை சங்கத்தில்
உறுப்பினராக ஆன்லைனில் இணையலாம்.