வடலூர் சுத்த சன்மார்க்க நிலையத்தில் குறள்மலை விழா….

வடலூர் சுத்த சன்மார்க்க நிலையத்தில் குறள்மலை விழா…
நாள் : 14.07.2018
மாண்புமிகு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் பங்கேற்று
சிறப்புரையாற்றுகிறார்.
விழாவில் வெளியிடப்படும் டாக்டர்.செல்வராஜ் அவர்கள் எழுதிய ”அருட்செல்வரின்
தருமத்தின் தவம்” மற்றும் விழா மலருக்கான அமைச்சரின் வாழ்த்துரைச் செய்தி.