தமிழ்நாடு தலைமையாசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு பொன்முடி

தமிழ்நாடு தலைமையாசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு பொன்முடி அவர்கள் வெளியிட்டு வரும் மாத இதழில் திருக்குறள் கல்வெட்டுகள் செய்திகளை வெளியிட்டுள்ளார்கள்.

குறள்மலைச் சங்கம் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது.