திருக்குறள் கல்வெட்டுகள் சம்பந்தமாக லண்டன் தமிழ் மொழிக் கூடத்தின்

வணக்கம்.

திருக்குறள் கல்வெட்டுகள் சம்பந்தமாக லண்டன் தமிழ் மொழிக் கூடத்தின் இயக்குனரும் தமிழ் மொழி ஆய்வுக் கல்லூரியின் முன்னால் முதல்வருமான திரு.சிவா பிள்ளை அவர்களுடனும், ஜெர்மனி ஹம்பர்க் பல்கலைக்கழகத்தின் பல்கலை ஆய்வாளர் டாக்டர்.பார்பரா ஸ்கூலர் அவர்களுடனும்,திருக்குறள் கல்வெட்டுகள் அமைப்பின் தலைவர் பா.ரவிக்குமார் அவர்கள் கலந்தாய்வு நடத்திய போது எடுத்த படங்கள்.

நன்றி.

RG-SP