அன்புடையீர் வணக்கம்,
ஒரு மாபெரும் தமிழ்ப் பணி கொங்கு மண்ணில் நிகழ விதைகள் பதிவது கண்டு மனம் மகிழ்ந்தேன்.
அது ஒரு விருட்சமாய் வளர்ந்து ஆண்டாண்டு காலங்களுக்கு, தமிழர்தம் திருத்தலமாய் மாறும் காட்சி தெரிகிறது
உங்கள் பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்பன்
மயில்சாமி அண்ணாதுரை
