உலகத்துக்கே கல்வி நூலாகத் திகழும் திருக்குறளை, மாணாக்கர்களிடம் உரிய முறையில் கொண்டு சேர்த்து, அவர்கள் வாழ்க்கைக் கல்வியில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று,உயர்ந்த மனித சமுதாயத்தை உருவாகவேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக, 07.01.2026 குறள் மலைச் சங்கம், கரூர் அரசு கல்லூரியோடு திருக்குறள் கல்வி பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.,
உலகத்துக்கே கல்வி நூலாகத் திகழும் திருக்குறளை, மாணாக்கர்களிடம் உரிய முறையில் கொண்டு சேர்த்து, அவர்கள் வாழ்க்கைக் கல்வியில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று,உயர்ந்த மனித சமுதாயத்தை உருவாகவேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக, 07.01.2026 குறள் மலைச் சங்கம், கரூர் அரசு கல்லூரியோடு… Read more »
கரூர் வள்ளுவர் கல்லூரியில் திருக்குறள் கருத்தரங்கம் சிறப்பான முறையில் 07.01.2026 நடைபெற்றது. A seminar on Thirukkural was successfully held on 07.01.2026 at Valluvar College, Karur.
கரூர் வள்ளுவர் கல்லூரியில் திருக்குறள் கருத்தரங்கம் சிறப்பான முறையில் 07.01.2026 நடைபெற்றது. A seminar on Thirukkural was successfully held on 07.01.2026 at Valluvar College, Karur.
திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் திருக்குறள் கருத்தரங்கம் நடத்துவதற்கான கலந்தாய்வை, கல்லூரியின் முதல்வர் டாக்டர் பேபி சகிலா அவர்களுடன் இன்று (05.01.2026) மேற்கொண்டோம்.
திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் திருக்குறள் கருத்தரங்கம் நடத்துவதற்கான கலந்தாய்வை, கல்லூரியின் முதல்வர் டாக்டர் பேபி சகிலா அவர்களுடன் (05.01.2026) மேற்கொண்டோம்.
குன்னூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில், தமிழ் துறை, உயிரியல் துறை தலைவர் டாக்டர் ராஜேஷ் உள்ளிட்ட பல்வேறு துறைத் தலைவர்களுடன், மாதம் தோறும் திருக்குறள் கருத்தரங்கம் நடத்துவது தொடர்பான கலந்தாய்வு சிறப்பான முறையில் நடைபெற்றது. 18.12,2025
குன்னூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில், தமிழ் துறை, உயிரியல் துறை தலைவர் டாக்டர் ராஜேஷ் உள்ளிட்ட பல்வேறு துறைத் தலைவர்களுடன், மாதம் தோறும் திருக்குறள் கருத்தரங்கம் நடத்துவது தொடர்பான கலந்தாய்வு சிறப்பான முறையில் நடைபெற்றது. 18.12,2025 Thirukkuraldiscussion was held… Read more »
உதகை அரசு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் துறை தலைவர் டாக்டர் வஹிதா அவர்களுடன் திருக்குறள் கருத்தரங்கம் தொடர்பான கலந்தாய்வு சிறப்பான முறையில் இன்று (17.12.2025) நடைபெற்றது.
உதகை அரசு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் துறை தலைவர் டாக்டர் வஹிதா அவர்களுடன் திருக்குறள் கருத்தரங்கம் தொடர்பான கலந்தாய்வு சிறப்பான முறையில் இன்று (17.12.2025) நடைபெற்றது.
குமாரபாளையம் எஸ் எஸ் எம் கல்லூரியின் தாளாளர் திரு எம் எஸ் மதிவாணன் அவர்களுடன் திருக்குறள் கலந்தாய்வு இன்று 02.12.2025 Thirukkural discussion with Dr. M. S. Mathivanan, Chairman, SSM College Komarapalayam.

திரு கணேசன் (நாசா விஞ்ஞானி, மொழியியல் ஆர்வலர்), திரு CP. குமரேசன் (மாண்புமிகு இந்திய துணை ஜனாதிபதி சிபிஆர் அவர்களின் அண்ணன்) மற்றும் உறவினர்களுடன் திருக்குறள் கலந்தாய்வு
அருமை நண்பர்கள் திரு கணேசன் (நாசா விஞ்ஞானி, மொழியியல் ஆர்வலர்), திரு CP. குமரேசன் (மாண்புமிகு இந்திய துணை ஜனாதிபதி சிபிஆர் அவர்களின் அண்ணன்) மற்றும் உறவினர்களுடன், திருக்குறள் மலை குறித்து, பொள்ளாச்சியில் (28.11.2025) நாம் கலந்தாய்வு நடத்தினோம். வனபத்ரகாளி முருகன்… Read more »
குறள் மலைச் சங்கத்துக்கு, மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் தேசப்பற்று மிக்க பதில். Patriotic response from Hon’ble Prime Minister of India Modiji to Kural Malai Sangam.
குறள் மலைச் சங்கத்துக்கு, மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் தேசப்பற்று மிக்க பதில். Patriotic response from Hon’ble Prime Minister of India Modiji to Kural Malai Sangam.
ஈரோடு சூர்யா பொறியியல் கல்லூரியோடு, குறள் மலைச்சங்கம் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. கல்லூரியின் தலைவர் திரு ஆண்டவர் ராமசாமி அவர்களுக்கும் கரஸ்பாண்டன் திரு கலைச்செல்வன் அவர்களுக்கும் நன்றி பாராட்டுகிறது குறள் மலை சங்கம். A Memorandum of Understanding (MoU) was signed today between Chennai Kural Malai Sangam and Surya College of Engineering, Erode.
ஈரோடு சூர்யா பொறியியல் கல்லூரியோடு, குறள் மலைச்சங்கம் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. கல்லூரியின் தலைவர் திரு ஆண்டவர் ராமசாமி அவர்களுக்கும் கரஸ்பாண்டன் திரு கலைச்செல்வன் அவர்களுக்கும் நன்றி பாராட்டுகிறது குறள் மலை சங்கம். A Memorandum of Understanding (MoU)… Read more »