19.11.2022 அன்று வாரனாசியில் நடந்த காசி தமிழ் சங்கமம் தொடக்க விழாவில் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை வெளியிட்டார். தொடர்ந்து திருக்குறளை, பல்வேறு மொழிகளில் மொழி மாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருக்குறள் உலக மக்களுக்கு வழிகாட்டும் நூல் மட்டுமின்றி, உலக மக்களின் கல்வி நூல் என்றால் அது மிகையாகாது. முக்காலத்துக்கும் ஏற்ற கருத்துகளைக் கொண்ட, இதன் வலிமை கருதி 50க்கும் மேற்பட்ட மொழிகளில் திருக்குறள் இதுவரை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
On 19.11.2022, Hon’ble Prime Minister of India Narendra Modi released Thirukkural translated into 13 languages at the inaugural function of Kashi Tamil Sangam in Varanasi. The work of translating Thirukkural in various languages is going on.
It is no exaggeration to say that Thirukkural is not only a book of guidance for the people of the world but also an educational book for the people of the world. Thirukkural has been translated into more than 50 languages so far due to its strength, with themes suitable for three eras.
Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.