திரு கணேசன் (நாசா விஞ்ஞானி, மொழியியல் ஆர்வலர்), திரு CP. குமரேசன் (மாண்புமிகு இந்திய துணை ஜனாதிபதி சிபிஆர் அவர்களின் அண்ணன்) மற்றும் உறவினர்களுடன் திருக்குறள் கலந்தாய்வு

அருமை நண்பர்கள் திரு கணேசன் (நாசா விஞ்ஞானி, மொழியியல் ஆர்வலர்), திரு CP. குமரேசன் (மாண்புமிகு இந்திய துணை ஜனாதிபதி சிபிஆர் அவர்களின் அண்ணன்) மற்றும் உறவினர்களுடன், திருக்குறள் மலை குறித்து, பொள்ளாச்சியில் (28.11.2025) நாம் கலந்தாய்வு நடத்தினோம். வனபத்ரகாளி முருகன் மாரியம்மன் உள்ளிட்ட ஆலயங்களுக்கு அழைத்துச் சென்று சிறப்புச் சேர்த்த திரு குமரேசன் அவர்களுக்கு நன்றி.