உலகத்துக்கே கல்வி நூலாகத் திகழும் திருக்குறளை, மாணாக்கர்களிடம் உரிய முறையில் கொண்டு சேர்த்து, அவர்கள் வாழ்க்கைக் கல்வியில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று,உயர்ந்த மனித சமுதாயத்தை உருவாகவேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக, 07.01.2026 குறள் மலைச் சங்கம், கரூர் அரசு கல்லூரியோடு திருக்குறள் கல்வி பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.,



