இவ்வாண்டின் முதல் கருத்தரங்காக, 03.01.2024 அன்று கோயமுத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் “திருக்குறள் கருத்தரங்கு” சிறப்பாக நடைபெற்றது., As the first Thirukkural Seminar of this year, “Thirukkural Seminar” was held on 03.01.2024 at Sri Krishna College of Arts and Sciences, Coimbatore.

திருக்குறள் கல்வித் திட்டம் தொடர்பாக இவ்வாண்டின் முதல் கருத்தரங்காக, 03.01.2024 அன்று கோயமுத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் “திருக்குறள் கருத்தரங்கு” சிறப்பாக நடைபெற்றது. திருக்குறள் கருத்தரங்கில், வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய திரு. சங்கர ராம பாரதி அவர்களுக்கு நன்றி. ஸ்ரீமதி எஸ்.மலர்விழி கல்லூரி தாளாளர் அவர்களுக்கு நன்றி, டாக்டர் ஆர். ஜெகஜீவன் கல்லூரி முதல்வருக்கும் கல்லூரியின் தமிழ் துறைக்கும் நன்றி.

As the first seminar of this year related to Thirukkural Education Program, “Thirukkural Seminar” was held on 03.01.2024 at Sri Krishna College of Arts and Science, Coimbatore. Prizes were given to the winning students in the seminar. Mr. Sankaraama Bharathi who participated in the seminar and gave a special speech to the students. Thanks to Mr.Sankara Rama Bharathi. Our special Thanks to Chairman and Managing Trustee Smt.S.Malarvizhi, Dr. R. Jagajeevan, Principal and the Tamil department of the college.