குறள்மலை செய்தி மற்றும் உலக நூலாகும் திருக்குறள் ( BOOK OF THE WORLD )
போன்ற செய்திகள் 02.06.2018 இண்டியன் எக்ஸ்பிரஸில்..
A Historical Journey into the Universe
Our goal is to create the "Thirukkural Malai" , Thirukkural to be recognized by the UNESCO as World Book, and to make the key ideas in Thirukkural a universal law through the UN.
திருக்குறள் மலை, திருக்குறளை யுனெஸ்கோவால் உலக நூல் அங்கீகாரம், திருக்குறளின் முக்கியக் கருத்துக்களை ஐநா மூலம் உலக சட்டம் ஆக்குவது, இவையே நமது இலக்கு...