காணொளிகள்

 

Youtube link : https://www.youtube.com/channel/UCnTiwclbLAINu2i6v4vyvZA

மொரிசியஸ் நாட்டின் துணை ஜனாதிபதி மேதகு. பரமசிவம்பிள்ளை வையாபுரி குறள்
மலையை பார்வையிட்டு பேசிய, சன் நியூஸ் வீடியோ பதிவு

திருக்குறள் கல்வெட்டுகள் விழாவில் கோவை துடியலூர் வேளாண் அதிகாரி திரு.இராமசாமி அவர்கள் முன்னுரை.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு.வீ.கே.சண்முகம் அவர்கள் திருக்குறள் கல்வெட்டுக்கள் அமைய உள்ள மலையை ஆய்வு செய்தல் 2

வணக்கத்திற்குரிய சிந்தனைப்பேரவைத்தலைவர் திரு. ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் திருக்குறள் கல்வெட்டுக்கள் பற்றிய கருத்து.

thirukkural kalvettukkal conference prepier..coimbatore

Thiru.Nanjappan avarkal… thirukkural Kalvettukkal bite

கோயமுத்தூர் விமானநிலையத்திலிருந்து கிழக்கில் 47 கிலோ மீட்டர் ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து மேற்கில் 49 கிலோ மீட்டர் திருப்பூர் ரயில் நிலையத்திலிருந்து வடக்கில் 16 கிலோ மீட்டர்


ஈரோடு மாவட்ட ஆட்சியர் திருக்குறள் கல்வெட்டுக்கள் அமைய உள்ள மலையை ஆய்வு செய்தல் 1

திருக்குறள் கல்வெட்டுக்கள் அவசியம் பற்றி சமூக சேவகர் திரு.எஸ்.கே.எம்.மயிலானந்தம் அவர்களின் மேலான கருத்து….

திருக்குறள் கல்வெட்டுக்கள் அமைய உள்ள மலையின் தற்போதைய தோற்றம். இடம்: மலையப்பாளையம் ஈரோடு மாவட்டம்

திருக்குறள் கல்வெட்டுக்கள் பணிகளுக்காக ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு.வீ.கே.சண்முகம் அவர்கள் குறள் மலையை 11.02.2014 அன்று ஆய்வு செய்தார். அது சமயம் கோவை வளர்தமிழ் இயக்கதின் செயலரும் முனைவருமான திரு.அப்பாவு அவர்களின் உரை.

திருக்குறள் கல்வெட்டுக்கள் பணிகளுக்காக ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு.வீ.கே.சண்முகம் அவர்கள் குறள் மலையை 11.02.2014 அன்று ஆய்வு செய்த போது எடுத்த படம். அருகில் குறள் மலைச்சங்கத் தலைவர் பா.ரவிக்குமார், தாசில்தார் திரு.துரை, ஆர்.ஐ, வி.ஏ.ஓ, மற்றும் காவல்துறை அதிகாரிகள்.

திருக்குறள் கல்வெட்டுக்கள் அமைய உள்ள மலையின் தற்போதைய தோற்றம்

1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன் கல்வெட்டுகளாகப்பொறிக்கும் முயற்சியில் ஒரு பகுதியாக மாதிரிகல்வெட்டுக்கள் உருவாக்கப்படுகின்றன.

திருக்குறள் கல்வெட்டுகள் கோவை விழாவில்…