28.10.2024 அன்று திருப்பூர் விகாஸ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில், கல்வியாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் நமது கரங்களால், தீபாவளிப் பரிசையும், நல்வாழ்த்துக்களையும் வழங்கும் வாய்ப்பை நல்கிய பள்ளியின் தாளாளர் திரு ஆண்டவர் ராமசாமி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. அவரை வாழ்த்தி வணங்குகிறோம்.