30.01.2024 அன்று ஒரே நாளில் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி, எஸ்.எஸ்.எம் கலை அறிவியல் கல்லூரி, எஸ்.எஸ்.எம் பொறியியல் கல்லூரி ஆகிய மூன்று கல்லூரிகளில் திருக்குறள் கருத்தரங்கம் சிறப்பான முறையில் நடைபெற்றது. கருத்தரங்கில் நிறைவில் திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரியின் தாளாளர்கள், கல்லூரி முதல்வர்கள், கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர்கள், தமிழ்ப் பேராசிரியர்கள் ஆகியோருக்கு நமது மனமார்ந்த நன்றி. குறிப்பாக ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில்லிருந்து வந்திருந்து, திருக்குறள் கருத்தரங்கில் கலந்து கொண்ட மேனாள் சிட்னி தமிழ் பள்ளியின் தலைவர் அருமை நண்பர் திரு முருகானந்தம் அவர்களுக்கு நன்றி.
On 30.01.2024, Thirukkural seminar was held in three colleges, Vivekananda College of Arts and Sciences for Women, SSM College of Arts and Sciences and SSM College of Engineering on the same day. At the end of the seminar, prizes were awarded to the students who have won in the Thirukkural competitions. Our sincere thanks to the College Chairman, College Principals, College Tamil Head of Department Professors and Tamil Professors. Special thanks to Mr. Muruganandam, Former Head of Sydney Tamil School, who came from Sydney, Australia and attended the Thirukkural seminar.